அருள் மிகு புனித சூசையப்பர் ஆலயம் மொன்றியல் கனடா
கோவிலே நான் தொழுதேன் காலமெல்லாம் நோய் நொடி இல்லாமல் எல்லோரும் நல் வாழ்த்துக்கள் பெற்று சிறப்புடன் வாழ வேண்டும் என்று 😊
Happy world food day
இன்றைய தினத்தில் உணவின்றி இருப்போருக்கு ஒரு நேரம் உணவு அளிப்போமா
உணவளிக்கும் போது
அன்புக்கனி, நேசக்கனி, பாசக்கனி சேர்த்தே தான் கொடுத்திடுவோம்.
எல்லோருக்கும் மகிழ்ச்சியே
மனமே நலமாயிரு 😊✌️❤️🩹🍁
உன்னுள்ளே நான் இனிக்கல்லையா
இல்லை இனிப்பிலும்
ருசிக்கல்லையா
எனக்குப் பிடித்த பாடல் வரிகள்.
எப்படித்தான் அன்பை அள்ளி அள்ளி கொடுத்தாலும் சிலர் உதாசீனம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
அன்பு இருந்தால் சகலமும் உன்னைத் தேடி வரும்.
வாழ்க்கையில் அறுசுவை உணவாக அன்பு சுவைக்கத் தான் செய்யும். ஏனென்றால் மனித மனங்கள் பலவிதம் தானே. அன்பு சகல உணர்வுகளையும் ஆளும். மனம் உடைந்து போனாலும்
உன்னை நீ வெறுத்து விடாதே.
அன்பை விதைத்துக் கொண்டே இருங்கள். அட அன்பு தான் வெல்லுமே எந்த நாளும். உன்னுள்ளே இந்த வார்த்தைகளும், அன்பு உணர்வும் இனிக்கல்லையா.
அட மனமே நலமாயிரு.
All is well 😊✌️❤️🩹💯
வானம்தான் அழுதாலும் யாருன்னை வெறுத்தாலும் உன்னோடு நான் இருப்பேன் என்று எமக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை கைவிடாமல் இருக்க திடம் கொள்ளலாம். இனிய வசந்த காலம் போய் இலையுதிர் காலம் ஆகின்ற போதும், அசைந்தாடும் காற்றிடையில் சிக்கித் தவிக்கும் மரங்களைப்போல் வாழ்க்கையில் வரும் இன்னல்களுக்கு உடைந்து போகாமல் தன்னம்பிக்கை கொள்ளுவோமா மனமே நலமாயிரு.
வாழ்க்கையில் காசு பணம் முக்கியமில்லை. இன்றைக்கு வரும் நாளைக்கு போகும். ஆனால் அன்பு காட்ட மனமிருந்தால் போதும். அன்பில்லாத மனதிடம் இருக்கும் பணம் குப்பை தான். மனிசன் போகும் இடமெல்லாம் அன்பிருந்தாத் தான் மகிழ்ச்சியான நிம்மதியான தருணமாகும். பையில் இருக்கும் காசைக் கூட அன்பான மனசுடன் செலவழிக்க முடியும். நாம் போகும் போது கொண்டா போகப் போகிறோம். மனமே நலமாயிரு 💞 மகிழ்வாயிரு.