26/10/2026
💊 தேவையில்லாமல் கால்சியம் மாத்திரைகள் எடுக்கிறீர்களா?
⚠️ அதிகப்படியான கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் சிலருக்கு சிறுநீரகக் கற்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்!
🎥 எவ்வளவு தேவை? தெரிந்துகொள்ள Reel-ஐ முழுமையாகப் பாருங்கள்!
🩺 Medical Disclaimer: இந்த வீடியோ விழிப்புணர்வுக்காக மட்டுமே. இது மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாகாது. மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளைத் தொடங்கவோ, நிறுத்தவோ, அளவை மாற்றவோ வேண்டாம்.