Aum herbal

Aum herbal மூலிகை மருந்தே விளங்குது சிறந்தே

12/10/2026

டீகாப்பியை விட்டுட்டா முதல்ல
உங்க மாத பட்ஜெட்ல இரண்டாயிரம்
முதல் பத்தாயிரம் வரை குறையும்.அதுஉங்க
பணத்துக்கு நல்லது.

அடுத்து சர்க்கரை,இரத்த அழுத்தம்,
அடிக்கடி வரும் தலைவலி,எலும்பு
பலவீனம் குறையும்.
குறிப்பா உங்களுக்கும்
உங்க குழந்தைகளுக்கும் இருக்குற சளித்தொல்லை சில நாட்களிலேயே காணாமல் போய்விடும்.
இது உங்க குடும்ப
ஆரோக்கியத்துக்கு ரெம்ப
ரெம்ப நல்லது.

பாலில் கால்சியம் இருக்கு பாலில் புரோட்டின் இருக்கு பாலில் இன்னும்
பல விட்டமின்கள் இருக்கு
பால் குடிச்சா உடல் வளர்ச்சி
அதிகமாகும் அதெல்லாம் பழைய கதை.இப்ப பாலில் கேன்சர்
உட்பட பலப்பல நோய்கள் இருக்கு என்பதுதான் உண்மை.!

குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு அடுத்தப்படியாக
பசும் பாலைத்தான் இப்போது கொடுக்கிறோம்.
உண்மையில் இப்போது பசும்பால்
என்பது பசும்பாலே இல்லை பால் உற்பத்திக்காகவே பல விலங்குகளின் மரபணுக்களை சேர்த்து ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட பால்வடி பசு
இரகங்களே இப்போது 80 % இருக்கிறது. இந்த இரக பசுக்களின் பால் பாதியும் கூடவே பல கெமிக்கலும் நீரும் கலந்தே பாக்கெட் பால் தயாரிக்கப் படுகிறது.!

இப்போதைய பசும்பாலில் பல கெமிக்கல்கள் உள்ளது என்பதைப்போலவே தாய்ப்பாலில்
உள்ள சத்துப்பொருளான லாரிக் அமிலம் தாய்ப்பாலை அடுத்து தேங்காய் பாலில்தான் இருக்கிறது என்பதையும்
பல மாமாங்களுக்கு
முன்பே கண்டறிந்து விட்டனர்.ஆனால்
குழந்தை நல மருத்துவர்களே கூட இப்போதும் பசும்பாலைத்தான் குழந்தைகளுக்கு கொடுக்க வலியுறுத்துகிறார் கள்.! ஒரு பக்கம் தடுப்பூசி என்று கூறப்படும் கிருமி ஊசிகளைப் போட்டு குழந்தைகளின் நோயெதிர்ப்பு மண்டலத்தோடு விளையாடி சளியை ஏற்படுத்து கிறார்கள் அடுத்து
பசும் பாலை கொடுக்கச்
சொல்லி சளியை அதிகப்படுத்து கிறார்கள்.எதோ அவர்களால் முடிந்தது.

இப்போது உள்ள பால் மட்டும் கெமிக்கல் இல்லை.தேயிலை செடிகள் 32 பூச்சி மருந்துகள் வரை தெளித்து வளர்க்கப்படுகிறது (கிரீன் டீ உட்பட. )
கூல் டிரிங், ஐஸ்கிரீம், மேங்கோ ஜூஸ்,பாதாம் பால் என்று விற்கப்படும் அனைத்தும் பாதிக்கிப்பாதி நச்சு இரசாயணங்களின் கலவைதான்.
பாட்டில் நீர் என்று விற்கப்படுவதும் சக்கை நீரில் பல கெமிக்கல்களைப் போட்டு தயாரிக்கப்படுவது தான்.!

ஆகையால் அறிவார்ந்த சமூகம்
சிந்தித்துப் பார்த்து
பால்,தேனீர்,காப்பி,
ஐஸ்கிரீம்,பாட்டில் பானங்களை
முற்றிலும் தவிர்த்து விட்டால்
அன்றாட வாழ்வில் ஆரோக்கியமும் லாபமும் பெறலாம்.!
அதற்கு முதல் படியாக இன்றே நீங்கள் டீ,காப்பி,கட்டன்சாயா, பால்,ஹார்லிக்ஸ் போன்றவற்றை குடிக்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள்.
ஏனென்றால் இதுதான் நம்மை தினம் தினம் அடிமைப்படுத்தும் முக்கிய உயிர்க்கொல்லி.!

-ஏகப்பிரியன் மு.இஸ்மாயில் DYT.
(யோகா,இயற்கை வாழ்வியல் நிபுணர்)



Aum Herbals: 9629131089
Detox: 9629131089
online Yoga: 9629131089.






11/10/2026

இளைய தலைமுறையின்
புதிய அடையாளம்.அகில இந்திய
மாணவர் சங்கத்தின் (AISA) தேசிய
தலைவர் நேகா போரா.

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான 23 நாள் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் மாணவர் உரிமைப் பணிகளால் இவர் சர்வதேச அளவில் 'Gen-Z போராளி' என அறியப்படுகிறார்.!

🔥 Gen-Z தலைமுறைக்கு புதிய உத்வேகம்
தரும் 'தெருப்போராளி' நேகா போரா யார்?
அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) தேசியத் தலைவரான நேகா போரா, இந்திய மாணவர் மற்றும் மக்கள் இயக்கங்களின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார்.

🚨 தற்போதைய தேர்தல் ஆணையப் போராட்டம்:
வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகக் கூறி, அதற்குப் பொறுப்பேற்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்ற பிரம்மாண்ட 'ஜந்தர் மந்தர் 2.0' போராட்டத்தில் இவர் தீவிரமாகப் பங்கேற்றார். அக்டோபர் 10 அன்று டெல்லி போலீசாரால் இவர் கைது செய்யப்பட்டபோதும், போலீஸ் வாகனத்தின் கதவிலேயே நின்று, "நான் சிறையில் இருக்கலாம், ஆனால் நமது போராட்டம் தொடரும்" என முழங்கி இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் கவனம் ஈர்த்து வருகிறார்.!

🎓 போராட்ட வரலாறு (Brief History):
உத்தராகண்டின் கதிமாவைச் சேர்ந்த நேகா, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) Ph.D ஆராய்ச்சியாளராகப் பயின்று வருகிறார்.

நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக, டெல்லியில் 23 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வழிவகுத்தார்.
ஜார்கண்ட் மாணவர் போராட்டம், மாணவர் உரிமைப் போராட்டங்கள் எனத் தொடர்ந்து தெருக்களில் இறங்கிப் போராடி வருவதால் சர்வதேச ஊடகங்களால் "Gen-Z போராட்டத் தலைவி" என அழைக்கப்படுகிறார்.
"நாடாளுமன்றத்தில் அமர்ந்திருப்பவர்களால் சமூக மாற்றங்கள் வருவதில்லை; அது தெருக்களில் போராடுபவர்களால் மட்டுமே சாத்தியம்!" – என்கிறார் நேகா போரா.









ஆதி

10/10/2026
08/10/2026

கழிவு_நீக்கப்_பயிற்சி
நாள்; அக்டோபர் :09,10,11.
வெள்ளி,சனி,ஞாயிறு.

ஆன்லைன் வகுப்பு

இரத்தம் சுத்தமாகும்.
கொழுப்பு கரையும்.
உப்பு, சக்கரை குறையும்,
ஆரம்ப நிலை புற்று செல்களை
அழிக்கும்,வாய்வுத் தொல்லை
அகலும். மூன்று நாளில் 5
கிலோ வரை
உடல் எடை குறையும்.
கூடவே அடிப்படை
உடற்பயிற்சி மற்றும்
மூச்சிப் பயிற்சியும் கற்றுக்
கொள்ள இருக்கிறோம்.

மூன்று நாட்களும் காலை 7.00
முதல் 7.45 மணிவரை வீடியோவில்
யோகா பயிற்சியும் கூடவே கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வாட்ஸ் அப்பில்
குரல் பதிவாகவும் எழுத்துப் பதிவாகவும் தெரிவிக்கப்படும்.

மூன்று நாட்களுக்கும் தேவையானப் பொருட்கள் சேகரிப்பு, பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி முன்பதிவு செய்தவர்களுக்கு அக்டோபர்:
08ஆம் தேதியே தெரிவிக்கப்படும்.

உடல் பலவீனமானவர்கள்
ஏதேனும் நோய்க்கு மருந்துகளை தொடர்ந்துஎடுத்து வருபவர்கள்
ஒரு நாள் மட்டும் பயிற்சியில்
கலந்து கொள்ளலாம்.

நன்கொடை ; ₹ 501/-

Gpay: 9629131089.
இந்தக் கணக்கில் பணம்
செலுத்தி அக்டோபர்
08 ஆம் தேதிக்குள் முன்பதிவு
செய்து கொள்ளலாம்.

18 வயதிற்கு மேற்பட்டோர்
அனைவரும் கலந்து
கொள்ளலாம்.
வாட்ஸ் அப்; ✅✅✅
9629131089.👨‍👨‍👦‍👦🍁💥🌴🙏🏼

ஆதி
096291 31089



#இயற்கை #ஆரோக்கியம்
#ஆனந்தம் #ஆன்மீகம்
#கழிவுநீக்கப்பயிற்சி

06/10/2026

Address

Kanyakumari
1976

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aum herbal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share