Simplified Kundalini Yoga

Call Website Contact the business

Simplified Kundalini Yoga Vaazhga Valamudan!
(1)

🧬The Modern Evolution of Yoga
✨Transformed 80 Lakhs (8M) Lives
📍2500+ Centers Across Globe
🧑‍🏫 50k + Professors
🕊️World Peace by Individual Peace🧘🏻
🙏Be Blessed!

மனிதனுடைய அறிவானது பிரபஞ்சத்திற்கு ஆதி பொருளாக உள்ளதெய்வ நிலையின் பிரதிபலிப்பாகும்.
04/10/2026

மனிதனுடைய அறிவானது பிரபஞ்சத்திற்கு ஆதி பொருளாக உள்ளதெய்வ நிலையின் பிரதிபலிப்பாகும்.

தான் உயராது, மற்றவரது உயர்வை மதிக்கவும் முடியாது, ரசிக்கவும் முடியாது.
03/10/2026

தான் உயராது, மற்றவரது உயர்வை மதிக்கவும் முடியாது, ரசிக்கவும் முடியாது.

02/10/2026

"உன் உடலுக்குள் ஓடும் ரகசிய சக்தி! உயிர் உணர்வின் அற்புத உண்மை!"

முக்கியக் குறிப்புகள்:

*காந்த சக்தி ஓட்டம்
*தடையும் உணர்வும்
*மனதின் விழிப்புணர்வு
*உயிருள்ளவற்றின் அடையாளம்


உண்மைதான் நம்மை மாற்றுமே தவிர உண்மையை நாம் ஒரு போதும் மாற்ற முடியாது.
02/10/2026

உண்மைதான் நம்மை மாற்றுமே தவிர உண்மையை நாம் ஒரு போதும் மாற்ற முடியாது.

நீங்கள் கற்க வேண்டிய எல்லாப் பாடங்களையும் குடும்பத்துக்குள்ளேயே கற்றுக் கொள்ளலாம்.
01/10/2026

நீங்கள் கற்க வேண்டிய எல்லாப் பாடங்களையும் குடும்பத்துக்குள்ளேயே கற்றுக் கொள்ளலாம்.

🧘 உங்களுக்குள் ஒரு பயணத்தைத் தொடங்கத் தயாரா? 🧘🌿 உலகத்தை மாற்ற நினைக்கும் முன்…நமக்குள் ஒரு மாற்றத்தைத் தொடங்குவோம்!உடல் ...
30/09/2026

🧘 உங்களுக்குள் ஒரு பயணத்தைத் தொடங்கத் தயாரா? 🧘

🌿 உலகத்தை மாற்ற நினைக்கும் முன்…
நமக்குள் ஒரு மாற்றத்தைத் தொடங்குவோம்!

உடல் நலத்திற்காக மட்டும் அல்ல…
மன அமைதி, தெளிவு, நிறைவான வாழ்க்கைக்காகவும்
யோகாவைத் தேர்ந்தெடுப்போம்✨

💫 நமக்குள் இருக்கும் சிறந்த மனிதரை …
நமக்கே அறிமுகப்படுத்திக் கொள்வோம்!

🔥 இனி “ஒருநாள் தொடங்கலாம்…” என்று தள்ளிப்போட வேண்டாம்!

🌿எளியமுறை குண்டலினி யோகா - உயர்நிலை பயிற்சி:

📌 தகுதி :
Foundation Course (அடிப்படைப் பயிற்சி) நிறைவு செய்திருக்க வேண்டும்.

⏳ 4 மாத காலப் பயணம் | 4 நிலைப் பயிற்சிகள்
INTROSPECTION 1 - 05 to 10 Oct 2026
INTROSPECTION 2 - 09 to 14 Nov 2026
INTROSPECTION 3 - 21 to 26 Dec 2026
BRAHMAGNANAM - 25 to 31 Jan 2027 (7 Days | 9 Sessions)

✨ சிறப்பம்சங்கள்:

📚 ஒவ்வொரு நிலைப் பயிற்சிக்கும் 1 மாதம் இடைவெளி
⏰ நாள் ஒன்றுக்கு 2 மணிநேரம் | ஒவ்வொரு நிலைப் பயிற்சிக்கும் 1 வாரம்
💬 நேரடி கேள்வி-பதில் பகுதிகள் (Live Q&A)
📱 150 நாட்கள் வகுப்புப் பயிற்சிகளைப் பார்க்கும் வசதி (Course Access)
🌐 மொழிகள் : தமிழ் | English

🌿 _உங்களுக்குள் ஒரு ஆழமான பயணம்…_
_உங்களை அறிந்து கொள்ளும் ஒரு புதிய தொடக்கம்!_

👉 JOIN NOW – உங்கள் Wellbeing Journey-ஐ இன்றே தொடங்குங்கள்!

🔗 பதிவிற்கு:
https://www.kundaliniyoga.edu.in/s/store/courses/Certificate-Course-Level-2
📞 +91 94459 05858 | +91 8072 091 019

வாழ்க வளமுடன்!🙏✨
WCSC Digital Solutions, Aliyar

30/09/2026

உழைப்பு குறைந்த நவீன உலகில் உடற்பயிற்சி ஏன் கட்டாயமானது? — வேதாத்திரி மகரிஷியின் வழிகாட்டல்!

முக்கியமான குறிப்புகள்:
1.பழைய கால வாழ்க்கை முறை
2.தொழில்நுட்பத்தின் வருகை
3.உடலின் ஆரோக்கியம்
4.உடற்பயிற்சியின் அவசியம்

"பிணக்கில்லாத வாழ்க்கை அமைத்தவன் தான் ஞானி."உண்மையான ஞானம் என்பது வெறும் புத்தக அறிவோ அல்லது தத்துவங்களை அறிவதோ அல்ல; மா...
30/09/2026

"பிணக்கில்லாத வாழ்க்கை அமைத்தவன் தான் ஞானி."

உண்மையான ஞானம் என்பது வெறும் புத்தக அறிவோ அல்லது தத்துவங்களை அறிவதோ அல்ல; மாறாக மனத்திலும், மற்றவர்களுடனான உறவிலும் முரண்பாடுகளும் சண்டைகளும் இல்லாத அமைதியான வாழ்க்கையை அமைப்பதே ஆகும். கோபம், அகந்தை மற்றும் கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து, பிறருடன் இணக்கமாக வாழத் தெரிந்தவனே உண்மையான ஞானி ஆவார் என்பதை வேதாத்திரி மகரிஷி இத்தத்துவத்தின் மூலம் உணர்த்துகிறார்.




✨ உங்களுக்கென்று பிரத்யேகமாக நேரத்தைச் செலவிட்டு எவ்வளவு நாட்களாகிறது? ✨உடல்நலக் குறைவு வரும் வரை காத்திருக்காதீர்கள்! வ...
29/09/2026

✨ உங்களுக்கென்று பிரத்யேகமாக நேரத்தைச் செலவிட்டு எவ்வளவு நாட்களாகிறது? ✨

உடல்நலக் குறைவு வரும் வரை காத்திருக்காதீர்கள்! வருமுன் காப்பதே சிறந்தது! இன்றே உங்கள் நலவாழ்வுக்கு முன்னுரிமை கொடுங்கள்! 💚

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் முழுமையான ஆரோக்கியத்தைப் பரிசளியுங்கள்!

12 நாட்கள் எளிய முறை குண்டலினி யோகா அடிப்படை ஆன்லைன் பயிற்சியில் இணைந்து, மன அழுத்தத்தை
நிர்வகிக்கவும், உடல் நலத்தை மேம்படுத்தவும், மனதை அமைதிப்படுத்தவும், ஆரோக்கியமான, சமநிலையான வாழ்க்கை முறையை வளர்த்துக்கொள்ளவும் உதவும் எளிய, சக்திவாய்ந்த, காலம் கடந்து நிற்கும் யோகப் பயிற்சிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். உலகின் எங்கிருந்தாலும், உங்கள் இல்லத்திலிருந்தபடியே!

🗓️ 1st to 12th அக்டோபர், 2026
⏰ 6:00 AM - 8:00 AM | 11:00 AM - 1:00 PM| 7:00 PM - 9:00 PM (IST)
📲 +91 79044 02887 | +91 80720 91019

🔗 நேரடி பதிவு செய்ய - உங்கள் மொழியைத் தேர்ந்தெடுக்கவும்:
தமிழ்:
https://www.kundaliniyoga.edu.in/courses/foundation-course-yhe-tamil-61e3f5a20cf21a4b7110ebbe

English:
https://www.kundaliniyoga.edu.in/courses/foundation-course-english-61e3f8320cf236d22537bb40

Telugu:
https://www.kundaliniyoga.edu.in/courses/foundation-course-yhe-telugu-61e3f9d10cf22b8612d09959

Kannada:
https://www.kundaliniyoga.edu.in/courses/foundation-course-yhe-kannada-61d026920cf2652773e37988

💬 பங்கேற்பாளர்களின் அனுபவங்கள்: https://www.kundaliniyoga.edu.in/s/pages/experience
🎁 நண்பருக்குப் பரிசளிக்க (Sponsor): https://pages.razorpay.com/pl_HYkzuXY4sIzMRR/view
👥 நண்பரைப் பரிந்துரைக்க (Refer a Friend) : https://www.kundaliniyoga.edu.in/s/pages/bliss111
🙏 குரு தக்ஷிணை (நன்கொடை): https://pages.razorpay.com/pl_RIZlrTnwChhHOe/view

உங்கள் ஆரோக்கியமான நலவாழ்வு ஆடம்பரம் அல்ல, அதுவே உங்கள் முதல் முன்னுரிமை!

✨ இப்பொழுதே இணையுங்கள்!

வாழ்க வளமுடன்! 🙏✨
WCSC Digital Solutions,Aliyar
20 countries, Transformed over 6 million lives

29th Sept 2026: உலக இதய தினம்யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் மூலமாக மன அழுத்தத்தைக் குறைத்து, உடலையும் மனதையும் சீராக வை...
29/09/2026

29th Sept 2026: உலக இதய தினம்

யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் மூலமாக மன அழுத்தத்தைக் குறைத்து, உடலையும் மனதையும் சீராக வைத்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான இதயத்தையும், வளமான வாழ்வையும் பெற முடியும்.

Address

Temple Of Consciousness
Pollachi
642101

Alerts

Be the first to know and let us send you an email when Simplified Kundalini Yoga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Simplified Kundalini Yoga:

Shortcuts

Share