30/09/2026
உலக இருதய தினத்தை முன்னிட்டு கழுகுமலை தியான் ஹெல்த் கேர் சார்பாக குழந்தைகள் நல மற்றும் இருதய நல மருத்துவ முகாம் நடைபெற்றது. மதி குழுமத்தின் இருதய நல மருத்துவர் நிதர்ச பிரகாஷ் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் காயத்ரி அவர்களும் சிறப்பு முகாம் மருத்துவர்களாக கலந்து கொண்டனர். இந்த இலவச மருத்துவ முகாமில் கழுகுமலை மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.