Orien's Organ Healthcare

Call Website Contact the business

Orien's Organ Healthcare SIDDHA + AYURVEDA + UNANI + BIO TECHNOLOGY = ORIEN’S (உணவே மருந்து)

09/08/2026

*_Diabetes_*

*_දියවැඩියා_*

*_நீரிழிவு_*

Diabetes is a long-term condition where the body cannot produce enough insulin or cannot use it properly. As a result, blood sugar levels increase, which affects many organs over time if not controlled.

Causes:
Unhealthy diet with excess sugar and fats, lack of physical activity, being overweight, stress, hereditary (family history), and hormonal imbalance.

What Happens When You Get Diabetes:
When blood sugar remains high for a long time, it can damage the eyes, kidneys, nerves, heart, and skin. This may lead to serious problems like vision loss, kidney failure, heart attack, stroke, nerve pain, and slow-healing wounds.

Common Symptoms:
• Frequent urination
• Excessive thirst and hunger
• Fatigue and weakness
• Blurred vision
• Slow healing of wounds
• Numbness in hands or feet

Complications (if not managed):
Heart disease, kidney damage, nerve damage, blindness, and foot ulcers or amputation.

Oriens Supplements Recommended:
✅ Total Antioxidant – Protects cells and reduces oxidative stress
✅ Fruit Fiber – Helps control sugar levels and supports digestion
✅ Ostrong Liv – Strengthens liver and improves metabolism
✅ Diacare – Supports pancreas and helps maintain balanced blood sugar

Dosage:
• Normal: 2 capsules per day
• As per patient condition: 3 capsules per day

(These are food supplements, not medicines — they help maintain healthy blood sugar levels and support overall wellness.)

දියවැඩියාව යනු ශරීරයට ප්‍රමාණවත් තරම් ඉන්සියුලින් නිපදවිය නොහැකි හෝ එය නිසි ලෙස භාවිතා කළ නොහැකි දිගු කාලීන තත්වයකි. එහි ප්‍රතිඵලයක් ලෙස රුධිරයේ සීනි මට්ටම ඉහළ යන අතර එය පාලනය නොකළහොත් කාලයත් සමඟ බොහෝ අවයව වලට බලපායි.

හේතු: අධික සීනි සහ මේද සහිත සෞඛ්‍ය සම්පන්න නොවන ආහාර වේලක්, ශාරීරික ක්‍රියාකාරකම් නොමැතිකම, අධික බර, ආතතිය, පාරම්පරික (පවුල් ඉතිහාසය) සහ හෝමෝන අසමතුලිතතාවය.

දියවැඩියාව වැළඳුණු විට සිදු වන දේ: දිගු කාලයක් රුධිරයේ සීනි මට්ටම ඉහළ මට්ටමක පවතින විට, එය ඇස්, වකුගඩු, ස්නායු, හෘදය සහ සමට හානි කළ හැකිය. මෙය පෙනීම නැතිවීම, වකුගඩු අකර්මණ්‍ය වීම, හෘදයාබාධ, ආඝාතය, ස්නායු වේදනාව සහ සෙමින් සුව වන තුවාල වැනි බරපතල ගැටළු වලට හේතු විය හැක.

පොදු රෝග ලක්ෂණ: • නිතර මුත්‍රා කිරීම • අධික පිපාසය සහ කුසගින්න • තෙහෙට්ටුව සහ දුර්වලතාවය • නොපැහැදිලි පෙනීම • තුවාල සුවවීම මන්දගාමී වීම • අත් හෝ පාදවල හිරිවැටීම

සංකූලතා (කළමනාකරණය නොකළහොත්): හෘද රෝග, වකුගඩු හානි, ස්නායු හානි, අන්ධභාවය සහ පාදවල වණ හෝ කපා ඉවත් කිරීම.

නිර්දේශිත ඔරියන්ස් අතිරේක: ✅ සම්පූර්ණ ප්‍රතිඔක්සිකාරකය - සෛල ආරක්ෂා කරන අතර ඔක්සිකාරක ආතතිය අඩු කරයි ✅ පළතුරු තන්තු - සීනි මට්ටම පාලනය කිරීමට සහ ආහාර දිරවීමට සහාය වේ ✅ Ostrong Liv - අක්මාව ශක්තිමත් කරන අතර පරිවෘත්තීය වැඩි දියුණු කරයි ✅ ඩයකෙයාර් - අග්න්‍යාශයට සහය වන අතර රුධිර සීනි සමතුලිතව පවත්වා ගැනීමට උපකාරී වේ
මාත්‍රාව: • සාමාන්‍ය: දිනකට කැප්සියුල 2 • රෝගියාගේ තත්ත්වය අනුව: දිනකට කැප්සියුල 3 (මේවා ඖෂධ නොව ආහාර අතිරේක වේ - ඒවා සෞඛ්‍ය සම්පන්න රුධිර සීනි මට්ටමක් පවත්වා ගැනීමට සහ සමස්ත යහපැවැත්මට සහාය වේ.)

நீரிழிவு என்பது உடலில் இன்சுலின் ஹார்மோன் போதுமான அளவில் உற்பத்தி ஆகாதது அல்லது உடல் அதை சரியாக பயன்படுத்த முடியாதது காரணமாக இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் நிலையாகும். இது சரியாக கட்டுப்படுத்தப்படாவிட்டால், பல உடல் உறுப்புகள் பாதிக்கப்படலாம்.

⸻

காரணங்கள்:
அளவுக்கு மீறிய சர்க்கரை மற்றும் கொழுப்பு உள்ள உணவு பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன், மனஅழுத்தம், மரபு காரணம், ஹார்மோன் சமநிலை கோளாறு.

⸻

நீரிழிவு வந்தால் என்ன நடக்கும்:
இரத்தத்தில் சர்க்கரை அளவு நீண்ட நேரம் அதிகமாக இருந்தால், அது கண்கள், சிறுநீரகம், நரம்புகள், இதயம், மற்றும் தோல் ஆகியவற்றை பாதிக்கும். இதனால் கண் பார்வை குறைவு, சிறுநீரக செயலிழப்பு, இதய நோய், நரம்பு வலி, காயங்கள் ஆறாமை போன்ற பிரச்சினைகள் உருவாகலாம்.

⸻

அறிகுறிகள்:
• அடிக்கடி சிறுநீர் கழித்தல்
• அதிக தாகம் மற்றும் பசி
• சோர்வு மற்றும் பலவீனம்
• மங்கலான பார்வை
• காயங்கள் மெதுவாக ஆறுதல்
• கைகள், கால்களில் முளைச்சல் அல்லது உணர்வு குறைவு

⸻

சிக்கல்கள் (கட்டுப்பாடு இல்லையெனில்):
இதய நோய், சிறுநீரக சேதம், நரம்பு பாதிப்பு, குருட்டுத்தனம், பாதத்தில் புண்கள் அல்லது வெட்ட வேண்டிய நிலை.

⸻

Oriens உணவு சேமிப்புகள் (Supplements):
✅ Total Antioxidant – உடல் செல்களை பாதுகாக்கிறது, ஆற்றலை அதிகரிக்கிறது
✅ Fruit Fiber – இரத்த சர்க்கரை கட்டுப்படுத்துகிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது
✅ Ostrong Liv – கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது
✅ Diacare – இன்சுலின் சமநிலையை பராமரித்து பாங்கிரயாஸ் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது

⸻

மாத்திரை அளவு (Dosage):
• சாதாரணமாக: தினமும் 2 காப்ஸ்யூல்கள்
• நோயாளி நிலையைப் பொறுத்து: தினமும் 3 காப்ஸ்யூல்கள்

⸻

(இவை மருந்துகள் அல்ல — ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும், உடல் நலத்தை மேம்படுத்தவும் உதவும் உணவு சேமிப்புகள்.)

For more information please contact us personally
+94772375744

ORIEN'S FOOD SUPPLEMENTSSIDDHA + AYURVEDA + UNANI + BIO TECHNOLOGY = ORIEN'SWe Treat You With The Best Supplementary Pro...
11/07/2026

ORIEN'S FOOD SUPPLEMENTS

SIDDHA + AYURVEDA + UNANI + BIO TECHNOLOGY = ORIEN'S

We Treat You With The Best Supplementary Products From India
Without Any Side Effects | Made Out Of Fruit Extract & Herbs
Your Health Is Our Concern

This Is A Natural Food Supplement

Supports On Managing:

நீரிழிவு / Diabetes

இரைப்பை / Gastric

இதய பிரச்சினைகள் / Heart Problems

கொலஸ்ட்ரால் / Cholesterol

உயர் & குறைந்த இரத்த அழுத்தம் / BP

சிறுநீரக கற்கள் / Kidney Stones அனைத்து சிறுநீரக பிரச்சினைகள்

மூலம் / Piles அல்சர் / Ulcer

மூட்டு வலி, முதுகு வலி, ஆர்த்ரிடிஸ் / Joint & Back Pain

ஆஸ்துமா, இருமல், சுவாச பிரச்சினைகள் / Asthma & Respiratory

தைராய்டு / Thyroid எடை கூடுதல் & குறைதல் / Weight

ஆண்கள் & பெண்கள் ஆரோக்கியம் / Men's & Women's Health

தோல் & முடி பிரச்சினைகள் / Skin & Hair

ஞாபக மறதி, மைக்ரேன், தலைவலி / Memory, Migraine, Headache

அனீமியா, கல்லீரல் பிரச்சினைகள் / Anaemia, Liver

கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு / Pregnancy Support

மற்றும் கண், காது, தொண்டை தொடர்பான அனைத்து பிரச்சினைகள்

Certifications:
Certified Certified Certified
FDA Certified . of Ayurveda SL Certified
Govt. Approved Approved Sri Lanka

For More Details Contact:
📞 +94 77 237 5744
📞 +94 76 615 7326

✨🌿 About Candida Vaginitis 🌿✨What is Candida Vaginitis?Candida Vaginitis (also called Yeast Infection) is a common funga...
17/04/2026

✨🌿 About Candida Vaginitis 🌿✨

What is Candida Vaginitis?
Candida Vaginitis (also called Yeast Infection) is a common fungal infection in women caused by an overgrowth of Candida albicans in the va**nal area. It often occurs when the balance of healthy bacteria and yeast in the va**na is disturbed.

⸻

⚠️ Common Causes

🔹 Poor immunity or stress
🔹 Uncontrolled diabetes
🔹 Use of antibiotics or birth control pills
🔹 Wearing tight or non-breathable clothing
🔹 Poor hygiene or excessive use of chemical products

⸻

💫 Symptoms

🔸 Itching and irritation around the va**nal area
🔸 Thick white discharge (like cottage cheese)
🔸 Burning sensation during urination or in*******se
🔸 Redness and swelling around the v***a
🔸 Unpleasant odor (sometimes mild or absent)

⸻

🌿 Oriens Supplement Support

💊 Total Antioxidant
• Strengthens the immune system and helps control yeast overgrowth
• Reduces inflammation and irritation

💊 Fruit Fiber
• Promotes healthy digestion and gut balance
• Helps maintain the natural bacterial balance in the body

💊 Naturovita
• Provides essential vitamins and minerals for better immune defense
• Supports cellular repair and recovery

💊 Asparose
• Acts as a natural anti-inflammatory and anti-fungal support
• Helps maintain hormonal balance and va**nal health

⸻

💊 Dosage

➡️ 2 capsules per day
(Dosage may vary according to patient condition)

🌿✨ காண்டிடா வைஜினைட்டிஸ் (Candida Vaginitis) பற்றி ✨🌿

காண்டிடா வைஜினைட்டிஸ் என்றால் என்ன?
இது பெண்களிடம் ஏற்படும் ஒரு பொதுவான பூஞ்சை (Fungal) தொற்று ஆகும். இது Candida albicans எனப்படும் பூஞ்சை அளவு அதிகரிப்பதால் ஏற்படுகிறது. யோனி பகுதியில் உள்ள நுண்ணுயிர்களின் சமநிலை குலைந்தால் இந்த தொற்று உருவாகிறது.

⸻

⚠️ முக்கிய காரணங்கள்

🔹 உடல் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் அல்லது அதிக மன அழுத்தம்
🔹 சர்க்கரை நோய் (Diabetes) சரியாக கட்டுப்படுத்தப்படாமை
🔹 ஆன்டிபயாட்டிக் அல்லது பிற மருந்துகளை நீண்ட காலம் பயன்படுத்துவது
🔹 இறுக்கமான அல்லது காற்று செல்லாத உடைகள் அணிவது
🔹 அதிகமாக வாசனை பொருட்கள், ஸ்ப்ரே அல்லது சோப்புகள் பயன்படுத்துவது

⸻

💫 அறிகுறிகள்

🔸 யோனி பகுதியில் அரிப்பு மற்றும் எரிச்சல்
🔸 தடிமனான வெண்மை நிறம் கொண்ட சுரம் (பனீர் போன்ற தன்மை)
🔸 சிறுநீர் கழிக்கும் போது அல்லது உறவில் எரிச்சல் உணர்வு
🔸 யோனி வெளிப்புறம் சிவந்ததும் வீங்கியதும்
🔸 சில நேரங்களில் சிறிய துர்நாற்றம் அல்லது வாசனை இல்லாமலும் இருக்கலாம்

⸻

🌿 Oriens உணவு கூடுதல் (Supplement) ஆதரவு

💊 Total Antioxidant
• உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்தி பூஞ்சை வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது
• வீக்கம் மற்றும் எரிச்சலை குறைக்கிறது

💊 Fruit Fiber
• செரிமானத்தை மேம்படுத்தி குடல் ஆரோக்கியத்தை பேணுகிறது
• உடலின் நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையை நிலைநிறுத்த உதவுகிறது

💊 Naturovita
• உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துகள் வழங்குகிறது
• செல் மறுசீரமைப்பு மற்றும் மீட்பை மேம்படுத்துகிறது

💊 Asparose
• இயற்கையான anti-inflammatory மற்றும் anti-fungal ஆதரவு வழங்குகிறது
• ஹார்மோன் சமநிலையை பராமரித்து பெண்களின் யோனி ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது

⸻

💊 அளவு (Dosage)

➡️ தினமும் 2 காப்சூல்கள் (உணவுக்குப் பிறகு)
👉 நோயாளியின் உடல் நிலையைப் பொறுத்து அளவு மாறலாம்

For more information please contact us personally

+94772375744

Tips For Your Health Benefits
12/04/2026

Tips For Your Health Benefits

*_Diabetes_* *_දියවැඩියා_* *_நீரிழிவு_*Diabetes is a long-term condition where the body cannot produce enough insulin or...
11/04/2026

*_Diabetes_*

*_දියවැඩියා_*

*_நீரிழிவு_*

Diabetes is a long-term condition where the body cannot produce enough insulin or cannot use it properly. As a result, blood sugar levels increase, which affects many organs over time if not controlled.

Causes:
Unhealthy diet with excess sugar and fats, lack of physical activity, being overweight, stress, hereditary (family history), and hormonal imbalance.

What Happens When You Get Diabetes:
When blood sugar remains high for a long time, it can damage the eyes, kidneys, nerves, heart, and skin. This may lead to serious problems like vision loss, kidney failure, heart attack, stroke, nerve pain, and slow-healing wounds.

Common Symptoms:
• Frequent urination
• Excessive thirst and hunger
• Fatigue and weakness
• Blurred vision
• Slow healing of wounds
• Numbness in hands or feet

Complications (if not managed):
Heart disease, kidney damage, nerve damage, blindness, and foot ulcers or amputation.

Oriens Supplements Recommended:
✅ Total Antioxidant – Protects cells and reduces oxidative stress
✅ Fruit Fiber – Helps control sugar levels and supports digestion
✅ Ostrong Liv – Strengthens liver and improves metabolism
✅ Diacare – Supports pancreas and helps maintain balanced blood sugar

Dosage:
• Normal: 2 capsules per day
• As per patient condition: 3 capsules per day

(These are food supplements, not medicines — they help maintain healthy blood sugar levels and support overall wellness.)

දියවැඩියාව යනු ශරීරයට ප්‍රමාණවත් තරම් ඉන්සියුලින් නිපදවිය නොහැකි හෝ එය නිසි ලෙස භාවිතා කළ නොහැකි දිගු කාලීන තත්වයකි. එහි ප්‍රතිඵලයක් ලෙස රුධිරයේ සීනි මට්ටම ඉහළ යන අතර එය පාලනය නොකළහොත් කාලයත් සමඟ බොහෝ අවයව වලට බලපායි.

හේතු: අධික සීනි සහ මේද සහිත සෞඛ්‍ය සම්පන්න නොවන ආහාර වේලක්, ශාරීරික ක්‍රියාකාරකම් නොමැතිකම, අධික බර, ආතතිය, පාරම්පරික (පවුල් ඉතිහාසය) සහ හෝමෝන අසමතුලිතතාවය.

දියවැඩියාව වැළඳුණු විට සිදු වන දේ: දිගු කාලයක් රුධිරයේ සීනි මට්ටම ඉහළ මට්ටමක පවතින විට, එය ඇස්, වකුගඩු, ස්නායු, හෘදය සහ සමට හානි කළ හැකිය. මෙය පෙනීම නැතිවීම, වකුගඩු අකර්මණ්‍ය වීම, හෘදයාබාධ, ආඝාතය, ස්නායු වේදනාව සහ සෙමින් සුව වන තුවාල වැනි බරපතල ගැටළු වලට හේතු විය හැක.

පොදු රෝග ලක්ෂණ: • නිතර මුත්‍රා කිරීම • අධික පිපාසය සහ කුසගින්න • තෙහෙට්ටුව සහ දුර්වලතාවය • නොපැහැදිලි පෙනීම • තුවාල සුවවීම මන්දගාමී වීම • අත් හෝ පාදවල හිරිවැටීම

සංකූලතා (කළමනාකරණය නොකළහොත්): හෘද රෝග, වකුගඩු හානි, ස්නායු හානි, අන්ධභාවය සහ පාදවල වණ හෝ කපා ඉවත් කිරීම.

නිර්දේශිත ඔරියන්ස් අතිරේක: ✅ සම්පූර්ණ ප්‍රතිඔක්සිකාරකය - සෛල ආරක්ෂා කරන අතර ඔක්සිකාරක ආතතිය අඩු කරයි ✅ පළතුරු තන්තු - සීනි මට්ටම පාලනය කිරීමට සහ ආහාර දිරවීමට සහාය වේ ✅ Ostrong Liv - අක්මාව ශක්තිමත් කරන අතර පරිවෘත්තීය වැඩි දියුණු කරයි ✅ ඩයකෙයාර් - අග්න්‍යාශයට සහය වන අතර රුධිර සීනි සමතුලිතව පවත්වා ගැනීමට උපකාරී වේ
මාත්‍රාව: • සාමාන්‍ය: දිනකට කැප්සියුල 2 • රෝගියාගේ තත්ත්වය අනුව: දිනකට කැප්සියුල 3 (මේවා ඖෂධ නොව ආහාර අතිරේක වේ - ඒවා සෞඛ්‍ය සම්පන්න රුධිර සීනි මට්ටමක් පවත්වා ගැනීමට සහ සමස්ත යහපැවැත්මට සහාය වේ.)

நீரிழிவு என்பது உடலில் இன்சுலின் ஹார்மோன் போதுமான அளவில் உற்பத்தி ஆகாதது அல்லது உடல் அதை சரியாக பயன்படுத்த முடியாதது காரணமாக இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் நிலையாகும். இது சரியாக கட்டுப்படுத்தப்படாவிட்டால், பல உடல் உறுப்புகள் பாதிக்கப்படலாம்.

⸻

காரணங்கள்:
அளவுக்கு மீறிய சர்க்கரை மற்றும் கொழுப்பு உள்ள உணவு பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை, உடல் பருமன், மனஅழுத்தம், மரபு காரணம், ஹார்மோன் சமநிலை கோளாறு.

⸻

நீரிழிவு வந்தால் என்ன நடக்கும்:
இரத்தத்தில் சர்க்கரை அளவு நீண்ட நேரம் அதிகமாக இருந்தால், அது கண்கள், சிறுநீரகம், நரம்புகள், இதயம், மற்றும் தோல் ஆகியவற்றை பாதிக்கும். இதனால் கண் பார்வை குறைவு, சிறுநீரக செயலிழப்பு, இதய நோய், நரம்பு வலி, காயங்கள் ஆறாமை போன்ற பிரச்சினைகள் உருவாகலாம்.

⸻

அறிகுறிகள்:
• அடிக்கடி சிறுநீர் கழித்தல்
• அதிக தாகம் மற்றும் பசி
• சோர்வு மற்றும் பலவீனம்
• மங்கலான பார்வை
• காயங்கள் மெதுவாக ஆறுதல்
• கைகள், கால்களில் முளைச்சல் அல்லது உணர்வு குறைவு

⸻

சிக்கல்கள் (கட்டுப்பாடு இல்லையெனில்):
இதய நோய், சிறுநீரக சேதம், நரம்பு பாதிப்பு, குருட்டுத்தனம், பாதத்தில் புண்கள் அல்லது வெட்ட வேண்டிய நிலை.

⸻

Oriens உணவு சேமிப்புகள் (Supplements):
✅ Total Antioxidant – உடல் செல்களை பாதுகாக்கிறது, ஆற்றலை அதிகரிக்கிறது
✅ Fruit Fiber – இரத்த சர்க்கரை கட்டுப்படுத்துகிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது
✅ Ostrong Liv – கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது
✅ Diacare – இன்சுலின் சமநிலையை பராமரித்து பாங்கிரயாஸ் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது

⸻

மாத்திரை அளவு (Dosage):
• சாதாரணமாக: தினமும் 2 காப்ஸ்யூல்கள்
• நோயாளி நிலையைப் பொறுத்து: தினமும் 3 காப்ஸ்யூல்கள்

⸻

(இவை மருந்துகள் அல்ல — ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கவும், உடல் நலத்தை மேம்படுத்தவும் உதவும் உணவு சேமிப்புகள்.)

For more information please contact us personally
+94772375744

நம் உடல் மற்றும் உடலுறுப்புகள் அதற்குரிய தொழிற்பாடுகளை எவ்வித தடங்களும் இன்றி சீராக செயல்படுத்த வேண்டும்!!! அதுவே ஆரோக்க...
11/04/2026

நம் உடல் மற்றும் உடலுறுப்புகள் அதற்குரிய தொழிற்பாடுகளை எவ்வித தடங்களும் இன்றி சீராக செயல்படுத்த வேண்டும்!!! அதுவே ஆரோக்கியம். அதுவே எமது இயல்பான படைப்பும் கூட. இயல்புக்கு முரணாக (ஏனைய வெளிக்காரணிகளின் தலையீடு), உடல் உறுப்புக்களின் இயக்கத்தில் மாற்றம் வந்தால் அதன் விளைவு – நோய்!!! நாங்கள் செயல்படுவது மக்களுக்கான ஆரோக்கியத்தை விழிப்புணர்வோடு, ஒரு பொது நல நோக்கத்துடன். மக்களுக்கு இந்தனிச்சிறப்பு வாய்ந்த *ORIEN’S* ஊட்டச்சத்து துணை உணவுப் *(Food Supplement)* பொருட்களை தயாரித்து விநியோகித்து வருகிறோம்.

🖋️ அடிப்படை மருத்துவ கோட்பாடுகளான *சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் யூனானி மருத்துவம்* உடன் *நவீன கால முறையில் உள்ள தொழில்நுட்பத்தை* பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்ற துணை உணவு பொருளே *ஓரியன்ஸ் Food Supplement ஆகும்.*

👍 *SIDDHA + AYURVEDA + UNANI + BIO TECHNOLOGY = ORIEN’S (உணவே மருந்து)*

🖋️ இது இயற்கையாக கிடைக்கக் கூடிய உணவு பதார்த்தங்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றது மேலும் அனைத்து விதமான நோய்களையும் குணப்படுத்துகின்ற ஓர் நோய் நிவாரணியாகவும் காணப்படுகின்றது.

👉 சிறுநீரக தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கான தீர்வு
👉 கிட்னியினில் உருவாகும் கற்கள்
👉 இரைப்பை தொடர்பான பிரச்சினைகள்
👉 மூலவியாதி
👉 அல்சர்
👉 இதய நாளங்களில் ஏற்படும் பிரச்சினைகள்
👉 உயர் இரத்த அழுத்தம்
👉 குறைந்த இரத்த அழுத்தம்
👉 இதய துடிப்பு அதிகரிப்பு மற்றும் இதய துடிப்பு குறைதல்
👉 நரம்புகள் ஏற்படும் தடைகள்
👉 கொலலொஸ்ட்ரோல்
👉 இதயத் தொகுதிகளில் உண்டாகும் அடைப்பு
👉 தைராய்டு பிரச்சினைகள்
👉 ஆண் பாலியல் பிரச்சினைகள்
👉 பெண் பாலியல் பிரச்சினைகள்
👉 கருப்பப்பை தொடர்பான நோய்
👉 இரத்தப்போக்கு
👉 மென்சஸ் முறையற்று காணப்படல்
👉 முதுகுவலி
👉 ஆர்த்ரைடிஸ்
👉 வெரிகோஸ் எனும் நரம்பு புடைத்தல்
👉 தோல் மற்றும் முடி தொடர்பான பிரச்சினைகள்
👉 கல்லீரல் பிரச்சினைகள்
👉 அனைத்து சுவாச பிரச்சினைகள்
👉 வீசிங்
👉 அஸ்துமா
👉 இருமல்
👉 புற்றுநோய் – இறந்த செல்களைக் புதுப்பிக்க
👉 கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்க
👉 ஞாபக மறதி
👉 உடம்பின் நிறை அதிகரித்தல் மற்றும் குறைவாக காணப்படல்
👉 தைரய்ட் சுரப்பி தொடர்பான பிரச்சினைகள்
👉 தசை பிடிப்பு
👉 தொன்சில்ஸ்
👉 நெஞ்செரிவு
👉 வயிற்று வலி
👉 வயிற்று பிரச்சினைகள்
👉 பசியின்மை
👉 சோரியாஸிஸ்
👉 மைக்ரேன் எனும் தலைவலி
👉 உடல் அசௌகரியம்
👉 மூட்டு வாதம்
👉 கண், காது மற்றும் தொண்டை தொடர்பான அனைத்து நோய்களும்

*🖋️ ஓரியன்ஸ் நிறுவன தயாரிப்புக்கள் பின்வரும் தரச்சான்றிதழ்களை தன்னகத்தே வைத்துள்ளது 👍*

GOVT 🇱🇰 அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்
ஆயுர்வேத திணைக்கள 🇱🇰 சான்றிதழ்
#ஹலால் சான்றிதழ்
தரச் சான்றிதழ்
தரச் சான்றிதழ்
GOVT 🇺🇸 உணவு மற்றும் மருந்து நிர்வாகச் சான்றிதழ்
-India 🇳🇪 சான்றிதழ்

மேலும் தகவலுக்கு …
0772375744

Address

Colombo
Colombo
10600

Alerts

Be the first to know and let us send you an email when Orien's Organ Healthcare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Orien's Organ Healthcare:

Shortcuts

Share