Neuro Rehabilitation Centre

Call Website Contact the business

Neuro Rehabilitation Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Neuro Rehabilitation Centre, Medical and health, Jemson block, Green Memorial Hospital, Manipay, Jaffna.

This centre provides comprehensive, patient-centered care with a focus on improving neurological function, mobility, cognitive abilities, and overall quality of life.

🚨 உடனடி வேலைவாய்ப்பு: சாரதி தேவை (Driver Wanted) 🚨யாழ்ப்பாணத்தில் உள்ள MSM நிறுவனத்தில் நோயாளி காவு வாகனத்தை (Patient Tr...
05/10/2026

🚨 உடனடி வேலைவாய்ப்பு: சாரதி தேவை (Driver Wanted)

🚨யாழ்ப்பாணத்தில் உள்ள MSM நிறுவனத்தில் நோயாளி காவு வாகனத்தை (Patient Transfer Vehicle) இயக்குவதற்கு தகுதியான சாரதிகள் உடனடியாக தேவைப்படுகிறார்கள்.

✅ Heavy Vehicle License வைத்திருப்பவர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும்.

📞 தொடர்புகளுக்கு: +94 76 047 7106
✉️ CV அனுப்ப: [email protected]

🎓 உங்கள் தாதியர் தொழில்முறைப் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்!🏥 Higher National Diploma in Nursing – N...
22/09/2026

🎓 உங்கள் தாதியர் தொழில்முறைப் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்!

🏥 Higher National Diploma in Nursing – NVQ Level 6

📢 புதிய மாணவர் சேர்க்கை ஆரம்பம்!
📅 புதிய Batch ஆரம்பம்: 04.10.2026

✨ 3 வருட கற்கைநெறி
🎓 G.C.E. (A/L) 3 பாடங்களில் சித்தி அல்லது தொடர்புடைய NVQ Level 4
🏥 வைத்தியசாலைச் சூழலில் செய்முறைப் பயிற்சி
🎯 BSc Nursing தொடர்வதற்கான வாய்ப்பு
📋 PHSRC பதிவு பெறுவதற்கான பாதை
🌍 வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான வாய்ப்புகள்
🎓 புலமைப்பரிசில்கள் கிடைக்கின்றன
💳 தவணை முறையில் கட்டணம் செலுத்தும் வசதி

🔥 சிறப்பு கட்டணச் சலுகை!
ரூ. 520,000

📍 Institute of Medical Sciences (IMS)
Green Memorial Hospital, Manipay, Jaffna

📞 +94 76 016 3515
📧 [email protected]
🌐 www.imslanka.lk

💙 இன்றே பதிவு செய்து, உங்கள் தாதியர் தொழில்முறை எதிர்காலத்தை உருவாக்குங்கள்!

#தாதியர்கல்வி #தாதியர்பயிற்சி #மாணவர்சேர்க்கை

🌿 WORLD PHYSIOTHERAPY DAY 2026 | SUCCESSFULLY COMPLETED! 💙We are delighted to share the successful completion of our Wor...
14/09/2026

🌿 WORLD PHYSIOTHERAPY DAY 2026 | SUCCESSFULLY COMPLETED! 💙

We are delighted to share the successful completion of our World Physiotherapy Day 2026 Celebration, organized by IMS & NRC in collaboration with the Rotaract Club of Jaffna Midtown.

The event was a wonderful gathering of students, staff, and guests, coming together to recognize the valuable role of physiotherapy in promoting movement, recovery, independence, and a healthier community. 🩺🌿

📅 Date: 8th September 2026
⏰ Time: 10:30 AM – 12:00 PM
📍 Venue: GMH Premises, Manipay

A heartfelt thank you to everyone who joined us and contributed to making this celebration a meaningful and memorable occasion. 💙

Together, we celebrated the power of movement and the impact of physiotherapy! 🌿

14/09/2026

🏆 IMS WEEK 2026 | OFFICIAL ANNOUNCEMENT 🏆

Get ready for a week filled with energy, teamwork, sportsmanship and unforgettable memories! 💙❤️

🎉 IMS WEEK 2026
📅 14th – 20th September 2026
🏃‍♂️🏏🏀⚽🏆 Let the Games Begin!

From exciting sporting events to team spirit and friendly competition, IMS Week is all about bringing our students together, celebrating talent and creating lasting memories. 💪✨

🔥 Compete. Connect. Celebrate.
💙 Be Active. Be United. Be an IMSian! ❤️

📍 Institute of Medical Sciences (IMS), Manipay, Jaffna

🔥🏃‍♂️ IMS MARATHON 2026 | WE RAN AS ONE! 💙🌿What a morning! What an energy! What an IMSian spirit! 🔥The IMS Marathon 2026...
14/09/2026

🔥🏃‍♂️ IMS MARATHON 2026 | WE RAN AS ONE! 💙🌿

What a morning! What an energy! What an IMSian spirit! 🔥

The IMS Marathon 2026 was successfully completed with incredible enthusiasm, determination, teamwork, and house spirit. From the very first step to the finish line, our students showed what it truly means to be an IMSian! 💪🏃‍♀️🏃‍♂️

🙌 Every step counted.
🔥 Every cheer motivated.
💙 Every finish line was a victory.

A huge thank you to our students, House Captains, staff, volunteers, management, and everyone who came out to support and encourage our runners. Your energy made this event unforgettable!

🏆 Congratulations to every participant who took on the challenge and crossed the finish line!

This wasn’t just a marathon…
It was IMS spirit in motion! 💙🔥

RUN TOGETHER. CHEER TOGETHER. WIN TOGETHER.
WE ARE IMS! 💙🌿

🩺 FREE PHYSIOTHERAPY SCREENING PROGRAMMESuccessfully Completed! 💙We are happy to share the successful completion of our ...
07/09/2026

🩺 FREE PHYSIOTHERAPY SCREENING PROGRAMME

Successfully Completed! 💙

We are happy to share the successful completion of our Free Physiotherapy Screening Programme, organized by IMS & NRC, in collaboration with the Rotaract Club of Jaffna Midtown.

The programme was conducted with the aim of promoting health awareness, identifying physical and functional concerns at an early stage, and encouraging better physical well-being within our community.

✨ Screening & Services Included:
✔️ Pain Assessment
✔️ Balance & Coordination Assessment
✔️ Muscle Strength Assessment
✔️ Functional Mobility Assessment
✔️ Physiotherapy Advice & Guidance

A heartfelt thank you to everyone who took part and supported this initiative. We truly appreciate the time, effort, and enthusiasm of our participants, staff, volunteers, and the Rotaract Club of Jaffna Midtown.

Together, we made a positive contribution towards a healthier and more active community! 🌿💙

Your Health… Our Priority!

04/09/2026

🩺 இலவசமருத்துவ முகாம் | 06 SEPTEMBER 2026
💙 முழுவதும் இலவசம் • அனைவருக்கும் இலவசம்!

Your Health… Our Priority! 💙

IMS & NRC, in collaboration with the Rotaract Club of Jaffna Midtown, are pleased to conduct a FREE Health Screening Programme to promote early health awareness and support a healthier community.

📅 Date: 06 September 2026
⏰ Time: 9.00 AM – 3.00 PM
📍 Venue: GMH Premises, Manipay
(Near Maruthadi Vinayakar Temple, Manipay)

🩺 Services Available

✔️ General Medical Screening
✔️ Blood Sugar Test (RBS)
✔️ Blood Pressure Check (BP)
✔️ Pain Assessment
✔️ Balance & Coordination Assessment
✔️ Muscle Strength Assessment
✔️ Functional Mobility Assessment
✔️ Medical & Physiotherapy Advice

💙 முழுவதும் இலவசம் • அனைவருக்கும் இலவசம்!

Come & Join! Let’s Build a Healthier Community Together! 🌿

Our sincere appreciation to the Rotaract Club of Jaffna Midtown for their valuable collaboration and support in this community health initiative.

📞 076 047 7106 | 021 225 6990

World Physiotherapy Day 2026 | Health WalkA Step Towards a Healthier Tomorrow! 💚IMS & NRC, in collaboration with the Rot...
04/09/2026

World Physiotherapy Day 2026 | Health Walk

A Step Towards a Healthier Tomorrow! 💚

IMS & NRC, in collaboration with the Rotaract Club of Jaffna Midtown, successfully conducted the World Physiotherapy Day 2026 Health Walk, bringing together students, staff, and participants in a meaningful journey dedicated to promoting physical activity, healthy lifestyles, and community well-being.

📅 Date: 04 September 2026
🚶‍♀️ Route: Chunnakam → MSM Manipay (GMH)
🌿 Health Walk: 6:00 AM – 7:00 AM

We extend our heartfelt appreciation to the Rotaract Club of Jaffna Midtown for their valuable support and collaboration in making this initiative a success.

Our sincere thanks also go to all participants, staff, volunteers, and supporters whose enthusiasm and commitment contributed to this meaningful health initiative.

Together, we took more than just steps—we took a step towards better health, greater awareness, and a healthier community. 💚

Walk together. Move better. Live healthier.

உலக இயன்மருத்துவதினம் 2026 🧠✨Neuro Rehabilitation Centre (NRC),  Manipay , நடத்திய சிறப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி...
02/09/2026

உலக இயன்மருத்துவதினம் 2026 🧠✨

Neuro Rehabilitation Centre (NRC), Manipay , நடத்திய சிறப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சிப் பட்டறை சங்கானை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது!

வளவாளர்கள்:
👩‍⚕️ இயன்மருத்துவர் அஜந்தி மேரின் அல்பொனஸ்

👩‍⚕️ இயன்மருத்துவர் அபிலாசா வதனராசா

👨‍⚕️ தாதிய உத்தியோகத்தர் பேர்ட்டி பனிஸ்ரர் நிலக்ஷன்

👩‍⚕️ தாதிய மாணவர் நிலவன்

முக்கிய அம்சங்கள்:

🧠 பக்கவாதம்: எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் ஆரம்பகால புனர்வாழ்வு.

🪑 பணிச்சூழல் உடலியக்கவியல்: வேலையிடத்து முதுகு/கழுத்து வலிகளைத் தடுக்கும் முறைகள்.

❤️ இதய உடற்தகுதி: ஆரோக்கியமான வாழ்விற்கு உடற்பயிற்சியின் பங்கு.

🩺 தொற்றா நோய்கள்: அன்றாட வாழ்க்கைமுறை மாற்றங்கள்.

"ஆரோக்கியமான வாழ்விற்கு உடற்பயிற்சியும் விழிப்புணர்வும் அவசியம்!" 💙

📍 Neuro Rehabilitation Centre (Nrc) | Green Memorial Hospital, Manipay

🌍 உலக இயன்மருத்துவ தினம் 2026 | விழிப்புணர்வு செயலமர்வு வெற்றிகரமாக நிறைவு!🧠 Neuro Rehabilitation Centre (NRC)உலக இயன்மர...
26/08/2026

🌍 உலக இயன்மருத்துவ தினம் 2026 | விழிப்புணர்வு செயலமர்வு வெற்றிகரமாக நிறைவு!

🧠 Neuro Rehabilitation Centre (NRC)

உலக இயன்மருத்துவ தினத்தை முன்னிட்டு, Neuro Rehabilitation Centre (NRC), Green Memorial Hospital, Manipay ஏற்பாட்டில் சுகாதார விழிப்புணர்வு மற்றும் பயிற்சிச் செயலமர்வு 25.08.2026 செவ்வாய்க்கிழமை, பிற்பகல் 3.00 மணியளவில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இச்செயலமர்வில் வளவாளர்களாக,

👩‍⚕️ இயன்மருத்துவர் அஜந்தி மேரின் அல்பொனஸ்
👩‍⚕️ இயன்மருத்துவர் அபிலாசா வதனராசா
👨‍⚕️ தாதிய உத்தியோகத்தர் பேர்ட்டி பனிஸ்ரர் நிலக்ஷன்
👩‍⚕️ தாதிய மாணவர் திருட்சா கிருஷ்ணராஜ்

ஆகியோர் கலந்துகொண்டு, பயனுள்ள விழிப்புணர்வு மற்றும் நடைமுறைப் பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

🔹 செயலமர்வில் இடம்பெற்ற முக்கிய தலைப்புகள்:

🧠 பக்கவாதம் (Stroke)
பக்கவாதத்திற்கான ஆபத்து காரணிகள், எச்சரிக்கை அறிகுறிகள், தடுப்பு மற்றும் ஆரம்பகால மருத்துவ சிகிச்சை மற்றும் புனர்வாழ்வின் முக்கியத்துவம்.

🪑 பணிச்சூழல் உடலியக்கவியல் (Ergonomics & Biomechanics)
சரியான உடல் நிலை, பாதுகாப்பான இயக்கம் மற்றும் பணியிடத்துடன் தொடர்புடைய தசை–எலும்பு பிரச்சினைகளைத் தடுக்கும் வழிமுறைகள்.

❤️ இதய–இரத்த நாள உடற்தகுதி (Cardiovascular Fitness)
உடல் இயக்கம், வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவம்.

🩺 தொற்றா நோய்கள் (Non-Communicable Diseases)
தொற்றா நோய்களைத் தடுப்பதற்கான ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் மற்றும் உடல் செயற்பாட்டின் முக்கியத்துவம்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தமது உடல்நலம், உடற்தகுதி, நோய்த் தடுப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை தொடர்பான பல்வேறு பயனுள்ள தகவல்களைப் பெற்றுக்கொண்டனர்.

🧠 Neuro Rehabilitation Centre – NRC

Green Memorial Hospital, Manipay இல் இயங்கி வரும் Neuro Rehabilitation Centre (NRC), பக்கவாதம், மூளை மற்றும் நரம்பியல் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளால் ஏற்படும் உடல் இயக்கக் குறைபாடுகளுக்கான மருத்துவ புனர்வாழ்வு மற்றும் இயன்மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.

நோயாளிகளின் இயக்கத்திறன், சுயாதீனம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுடன், சமூகத்தில் சுகாதாரம், நோய்த் தடுப்பு, உடற்பயிற்சி மற்றும் நரம்பியல் புனர்வாழ்வு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் NRC தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

💙 ஆரோக்கியமான வாழ்விற்கு உடற்பயிற்சியும் விழிப்புணர்வும் அவசியம்!

📍 Neuro Rehabilitation Centre (NRC)
Green Memorial Hospital, Manipay

#சுகாதாரவிழிப்புணர்வு #உலகஇயன்மருத்துவதினம் #இயன்மருத்துவம் #நரம்பியல்புனர்வாழ்வு #பக்கவாதவிழிப்புணர்வு

Address

Jemson Block, Green Memorial Hospital, Manipay
Jaffna

Telephone

+94760477106

Alerts

Be the first to know and let us send you an email when Neuro Rehabilitation Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Neuro Rehabilitation Centre:

Shortcuts

Share