Devi Food Products

Call Contact the business

Devi Food Products Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Devi Food Products, Health Food Shop, NO-27/1, Meddutheru, Thavasikulam, Vavuniya.

30/10/2026

முட்டை மா விற்பனைக்கு உள்ளது.

உள்ளடக்கம்: முட்டை, நல்லெண்ணெய், அரிசி மா, உளுந்து மா, சீனி

1kg: 1950/=
1/2kg: 980/=
1/4kg: 500/=

இல 27/1, மேட்டுத்தெரு, தவசிகுளம், வவுனியாவில் அமைந்துள்ள எமது வியாபார நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

அழையுங்கள் 077 691 6925

29/10/2026
29/10/2026
07/08/2026

எங்கள் தயாரிப்புகளை வவுனியா நகர சபையின் மைதானத்தில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். ஆகஸ்ட் 7, 8 & 9

06/08/2026
உங்கள் வீட்டு சாப்பாட்டிற்கு கூடுதல் சுவை சேர்க்க வேண்டுமா? பாரம்பரிய முறைப்படி, சுத்தமான பசுந்தயிரில் ஊறவைத்து, வெயிலில...
07/06/2026

உங்கள் வீட்டு சாப்பாட்டிற்கு கூடுதல் சுவை சேர்க்க வேண்டுமா? பாரம்பரிய முறைப்படி, சுத்தமான பசுந்தயிரில் ஊறவைத்து, வெயிலில் பக்குவமாக காயவைக்கப்பட்ட மோர் மிளகாய் இப்போது விற்பனைக்குத் தயாராக உள்ளது!🌟

சிறப்பம்சங்கள்:
100% இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டது.

ரசாயனங்கள் அல்லது செயற்கை நிறமிகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.

பழைய சாதம், தயிர் சாதம், மற்றும் கூழ் வகைகளுக்கு மிகச்சிறந்த காம்பினேஷன்!

🛒 இப்பொழுதே ஆர்டர் செய்யுங்கள்!

🛍️ சில்லறை மற்றும் மொத்த வியாபாரத்திற்கு தொடர்பு கொள்ளவும்! 📦

📞 தொடர்புக்கு: 0776916925

Address

NO-27/1, Meddutheru, Thavasikulam
Vavuniya
43000

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Friday 09:00 - 18:00

Telephone

+94776916925

Website

Alerts

Be the first to know and let us send you an email when Devi Food Products posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Devi Food Products:

Shortcuts

Share