Aathichoodi

Directions Website

Aathichoodi ஆத்திசூடி யின் நோக்கம் உடல்நலம், மருத்துவ தகவல்கள் !
(1)

உடல்நலம், மனநலம், அடிப்படை தகவல்கள் மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த சிகிச்சைகள், பாலியல் ரீதியான தகவல்கள் மற்றும் பல மருத்துவ குறிப்பிகளை இங்கே காணலாம்..

08/10/2026

ஈரோட்டில் பனை மக்கள் திருவிழா 2026 - ஆரோக்கியத்தையும் மீட்டெடுக்கும் திருவிழா.
குடும்பத்துடன் குழந்தைகளை கூட்டிக் கொண்டு வாருங்கள்.
October 10, 11, 2026 -
Location : https://share.google/EodypHti22kF6Yzt0

08/10/2026

Gas வெளியேறும் போது துர்நாற்றம் Why Does Fart Smell so bad ? Science Behind Farting
Fart Smell சொல்லும் Health Signals! Gas வெளியேறுவது இயல்பான உடல் செயல்பாடு தான். ஆனால் சில நேரங்களில் அதில் வரும் துர்நாற்றம் நம்மை சங்கடப்படுத்தும்!

நாம் சாப்பிடும் உணவுகள், குடல் bacteria-வின் செயல்பாடு, digestion மற்றும் சில உணவுப் பழக்கங்கள் காரணமாக gas-ல் sulfur-containing compounds உருவாகி துர்நாற்றம் ஏற்படலாம்.
எந்த foods அதிகமாக gas & smell ஏற்படுத்தும்? எப்போது இது கவனிக்க வேண்டிய அறிகுறியாக இருக்கும்? இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளுங்கள்!

06/10/2026

ஆயிரம் ஆண்டுகள் பழமையான சீன மருத்துவ ரகசியம்! Traditional Chinese Medicine practice
Acupuncture முதல் Cupping வரை - நம் உடலைப் புரிந்துகொண்ட பழமையான சீன மருத்துவம் !
Contact Healing Wheels : 98946 57821
#சீனமருத்துவம் #பாரம்பரியமருத்துவம்

05/10/2026

மருந்தில்லா இயற்கை மருத்துவம் learn naturopathy medicine
BNYS Naturopathy இயற்கை மருத்துவப்படிப்பின் தேவை அதிகம், ஆனால் இல்லை !
Kongu Naturopathy and Yoga Medical College & Hospital
Bachelor of Naturopathy & Yogic Sciences
04294-226750
[email protected]
https://www.kongunymc.ac.in

04/10/2026

Extra-Marital Affairs-க்கு இது தான் காரணம் the missing of understanding love language between couple
💬❤️உங்கள் partner-ன் Love Language என்ன?
For couple counselling support call : +91 98946 57821 Healing Wheels
Couple Love Language Missing-ஆ? In-Laws Domination + Understanding Gap…
ஒரு relationship-ல் Love Language புரியாமல் போகும்போது, emotional distance அதிகரிக்கலாம். அதோடு In-Laws interference, lack of privacy, communication gap & mutual understanding குறைவு போன்றவை தம்பதிகளுக்குள் பிரச்சனைகளை உருவாக்கலாம்.

ஆனால் தீர்வு பிரிவில் இல்லை — open communication, healthy boundaries, emotional connection & mutual understanding-ஐ மீண்டும் உருவாக்குவதில் இருக்கலாம்.

04/10/2026

ஆண்களின் ஐ காலி செய்யும் Endocrine Disturbing Chemicals -Chemical attack warning for men
ஆண்களே கவனம்! Hormone-ஐ HACK செய்யும் Chemicals! Daily Life-ல இருக்கும் Dangerous Chemicals!
ndocrine Disrupting Chemicals (EDCs) are chemicals found in many everyday products that may interfere with the body's natural hormone system. From plastics and food packaging to cosmetics, pesticides and household products, we may encounter these chemicals in daily life.

இந்த video-வில் Endocrine Disrupting Chemicals என்றால் என்ன, அவை Hormones-ஐ எப்படி பாதிக்கலாம், ஆண்களின் hormone health மற்றும் reproductive health-ல் என்ன தாக்கம் ஏற்படலாம், மற்றும் நாம் எவ்வாறு exposure-ஐ குறைக்கலாம் என்பதை எளிமையாக பார்க்கலாம்.

⚠️ ஆண்களே உஷார்! உங்கள் அன்றாட வாழ்க்கையில் இருக்கும் hidden chemical exposure பற்றி தெரிந்துகொள்ள இந்த video-வை முழுமையாக பாருங்கள்.

03/10/2026

கருவில் இருக்கும் குழந்தைக்கே சித்த மருத்துவம் Pediatric Care in Siddha medicine
பலவகடாம் தெரியுமா ?
குழந்தைகளுக்கு ஏற்படும் ஆரோக்கியப் பிரச்சனைகளைச் சித்த மருத்துவத்தால் சுலபமாகக் குணப்படுத்த முடியும்.
Dr D. Gayathridevi BSMS MD., DVM
Gayathri KG Siddha clinic, Gobichettipalayam
9994732383

Siddha medicine for Children effectively treats common ailments and health issues in children.

02/10/2026

வாழ்க்கையே மாறியவர்களுக்கு, நம்பிக்கை தரும் தேவதைகள் a Hope After Painful moments
மீள முடியாது என்ற காயங்கள்… மீளச் செய்யும் தேவதைகள்! உங்கள் வாழ்க்கையில் தேவதை யார் ? They Bring Back Hope – காயப்பட்ட வாழ்க்கைக்கு கை கொடுக்கும் தேவதைகள்!
#மனக்காயம் #குணமடைதல் #நம்பிக்கை #வாழ்க்கை #தேவதைகள்

30/09/2026

வந்தாலும் வந்தது - பாட்டி தாத்தா கதை சொல்லும் பழக்கம் எங்கே ? Kids creativity killed by mobile phone
கற்பனைத்திறனும், வாழ்க்கைத் திறன்களும் குழந்தைகளுக்கு தேவை..
Mr. Karthikeyan.K
Director of Aathichudi School for dyslexia
Govt Recognized, Reg No. 682/2023,
174, Chinnamuthu Main street,
Nasiyanur road, Erode,Tamilnadu - 638011.
Mob. 9842011882.
https://goo.gl/maps/TeYmwDmntyH6Xt8A8

#குழந்தைகள் #கற்பனைத்திறன் #தாத்தாபாட்டி #விடுகதை #தமிழ்

30/09/2026

குழந்தைகள் பேசுவதில் delay, பிரச்சனையா ? Is Your Child Not Talking? Look at the Screen Time
Speech delay-க்கு காரணம் கண்டறிவது முக்கியம்.
அதிகமான screen time குழந்தைகளின் real-world interaction & communication-ஐ பாதிக்கலாம். ஆனால் speech delay இருந்தாலே அது Autism என்று அர்த்தமில்லை.
Dr C Vidhya BHMS., M.sc (Psy)
Vidhya's homoeo clinic, Erode,
Best Homeopathy doctor in Tamilnadu
94861 97872

Address

Erode
638053

Alerts

Be the first to know and let us send you an email when Aathichoodi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share