07/08/2026
📢 அறிவிப்பு
தவிர்க்க முடியாத காரணங்களால், எங்கள் வடசேரி கிளைக்கு 12/08 முதல் 16/08 வரை விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
17/08 முதல் வடசேரி கிளை வழக்கம்போல் செயல்படும்.
எங்களது மற்ற கிளைகளான பால்பண்ணை மற்றும் கோட்டார் கிளைகள் அனைத்து நாட்களிலும் வழக்கம்போல் செயல்படும்.
வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமத்திற்கு எங்கள் மனமார்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி.
தொடர்புக்கு:
📞 95661 27916
📞 99447 37916
📞 89250 65136
⸻
📢 NOTICE
Due to unavoidable circumstances, our Vadasery Branch will remain closed from 12/08 to 16/08.
The Vadasery Branch will resume normal operations from 17/08 onwards.
Our other branches, Palpannai and Kottar, will remain open and operate as usual on all days.
We sincerely apologize for any inconvenience caused and thank you for your kind cooperation.
For Enquiries:
📞 95661 27916
📞 99447 37916
📞 89250 65136
Call now to connect with business.