DrChristopher TVK Tirunelveli

Directions

DrChristopher TVK Tirunelveli பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

🪔✨ *இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!* ✨🪔🔆🔅அன்பிற்கினிய இராதாபுரம் தொகுதி மக்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் அன்...
07/11/2026

🪔✨ *இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்!* ✨🪔

🔆🔅அன்பிற்கினிய இராதாபுரம் தொகுதி மக்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் அன்பு நிர்வாகிகள், கழகத் தோழர்கள், தொண்டர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.🙏🏻

🌸🫟மக்களின் அன்பையும், கழகத் தோழர்களின் பாசத்தையும், தொண்டர்களின் அர்ப்பணிப்பையும் எனது அரசியல் பயணத்தின் மிகப்பெரிய பலமாகக் கருதுகிறேன். உங்கள் ஒவ்வொருவரின் அன்பும் ஆதரவும் என்றும் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கிறது.🔶🔸

🎇🎆இந்தத் தீபாவளித் திருநாளில் ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கட்டும்; ஒவ்வொரு குடும்பத்திலும் அமைதி நிலைக்கட்டும்; அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியம், நம்பிக்கை, வளம் மற்றும் வெற்றி மலரட்டும்.✨💖

🟡மக்களின் மகிழ்ச்சியிலும், அவர்களின் நலனிலும் பங்கெடுப்பதே எனது பொதுவாழ்வின் நோக்கம். அந்தப் பயணத்தில் உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.💟

💞ஒளி நிறைந்த தீபாவளி உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் என்றும் மகிழ்ச்சியைப் பரப்பட்டும்!

இப்படிக்கு;

*மாண்புமிகு டாக்டர் S.K கிறிஸ்டோபர் MLA*
*திருநெல்வேலி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர்* மற்றும் *இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர்* மற்றும் *அரசு உறுதிமொழி குழு உறுப்பினர்*

07/11/2026

திருநெல்வேலி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினரும், அரசு உறுதிமொழி குழு உறுப்பினருமான மாண்புமிகு டாக்டர் எஸ்.கே. கிறிஸ்டோபர் MLA அவர்கள், வடக்கு வள்ளியூர் சிறப்புநிலை பேரூராட்சி அலுவலகத்தில் வள்ளியூர் வார்டு கவுன்சிலர்களை நேரில் சந்தித்து, அவரவர் வார்டுகளில் நிலவும் அடிப்படை வசதிகள் மற்றும் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.குறிப்பாக, வள்ளியூர் பகுதிகளில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்குதல், இதுவரை குடிநீர்க் குழாய்கள் அமைக்கப்படாத பகுதிகளில் புதிய குடிநீர்க் குழாய்கள் அமைத்தல் மற்றும் வள்ளியூர் அருள்மிகு முருகன் திருக்கோவில் தெப்பக்குளத்தைத் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

The sacred celebrations of Day 7 of Navaratri at Sathya Sai Grama continued with the auspicious Lakshmi Narasimha Homa a...
28/10/2026

The sacred celebrations of Day 7 of Navaratri at Sathya Sai Grama continued with the auspicious Lakshmi Narasimha Homa and Gayatri Homa, invoking divine grace, wisdom and spiritual well-being.

The day honours *Maa Kalaratri*, the fierce seventh manifestation of Goddess Durga, who destroys darkness, fear and ignorance, guiding devotees towards courage and auspiciousness.

The occasion was graced by Sri Govind M. Karjol, Member of Parliament from Chitradurga; Dr Veeranna Charantimath, Chairman of Basaveshwara Veerashaiva Vidyavardhaka Sangha, Bagalkot; Sri Basavaraj Muttimud, MLA, Kalburgi Rural Constituency and Dr Sathish Christopher, Member of the Tamil Nadu Legislative Assembly from Radhapuram.

In his discourse, Sadguru Sri Madhusudan Sai shared:

“Navaratri is a journey from darkness to light, from knowledge to wisdom, and from the mind to the awakening of inner consciousness.”

Address

Radhapuram

Website

Alerts

Be the first to know and let us send you an email when DrChristopher TVK Tirunelveli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby health & beauty businesses