DR. Krishnamurthi Hospital

Directions Website

DR. Krishnamurthi Hospital Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DR. Krishnamurthi Hospital, Medical and health, 56 PERUMAL KOVIL Street, Tenkasi.

🌸🙏 இனிய விஜயதசமி நல்வாழ்த்துகள்! 🪷✨வெற்றியும், வளமும், ஆரோக்கியமும் உங்கள் வாழ்வில் என்றும் மலரட்டும்! ❤️🎶A.L.A Hospital...
17/10/2026

🌸🙏 இனிய விஜயதசமி நல்வாழ்த்துகள்! 🪷✨

வெற்றியும், வளமும், ஆரோக்கியமும் உங்கள் வாழ்வில் என்றும் மலரட்டும்! ❤️🎶

A.L.A Hospital சார்பாக அனைவருக்கும் இனிய விஜயதசமி நல்வாழ்த்துகள்! 💐

❤️ Healthy Hearts Build Brighter Tomorrows! 🩺

#விஜயதசமி

🌸🎶 இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்! 🙏✨அறிவின் ஒளியும், ஆரோக்கியத்தின் மகிழ்ச்சியும் அனைவரின் வாழ்விலும் என்றும் நிறைந்த...
17/10/2026

🌸🎶 இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்! 🙏✨

அறிவின் ஒளியும், ஆரோக்கியத்தின் மகிழ்ச்சியும் அனைவரின் வாழ்விலும் என்றும் நிறைந்திருக்கட்டும்! 💐❤️

A.L.A Hospital சார்பாக அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்! 🪷🩺

#சரஸ்வதிபூஜை

🧠 மூளை மற்றும் முதுகுத்தண்டு வடம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறந்த மருத்துவ ஆலோசனை பெறுங்கள்!🏥 டாக்டர் A.L.A. கிருஷ்ணமூர்...
15/10/2026

🧠 மூளை மற்றும் முதுகுத்தண்டு வடம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறந்த மருத்துவ ஆலோசனை பெறுங்கள்!

🏥 டாக்டர் A.L.A. கிருஷ்ணமூர்த்தி மருத்துவமனை, தென்காசி.

✅ மூளைக் கட்டிகள்
✅ முதுகுத்தண்டு வடம் கோளாறுகள்
✅ தலைவலி மற்றும் கழுத்து வலி
✅ பக்கவாதம் மற்றும் நரம்பியல் பிரச்சனைகள்
✅ குழந்தைகளுக்கான நரம்பியல் சிகிச்சை

உங்கள் ஆரோக்கியமே எங்கள் முன்னுரிமை! ❤️

📍 முகவரி: எண் 56, பெருமாள் கோவில் தெரு, தென்காசி – 627811
📞 தொடர்புக்கு: +91 63696 21373

#மூளைஆரோக்கியம் #மருத்துவசேவை

📢 WE ARE HIRING! | ICU STAFF REQUIRED 🏥Dr. A.L.A Memorial Nursing Home – Thenkasi is looking for experienced ICU staff t...
12/10/2026

📢 WE ARE HIRING! | ICU STAFF REQUIRED 🏥

Dr. A.L.A Memorial Nursing Home – Thenkasi is looking for experienced ICU staff to join our healthcare team! 👩‍⚕️💙

✨ Job Details:
🔹 Position: ICU Staff
🔹 Experience: 1–3 Years
🔹 Eligibility: Experienced Candidates Only
🔹 Salary: Negotiable

📍 Address:
No. 56, Perumal Kovil Theru,
Thenkasi – 627811.

📞 Contact & WhatsApp: 6369621373

🚀 Apply Now! Join our team and grow with us. Be part of a team dedicated to providing quality patient care!

📩 Interested candidates, contact us today!

❤️ Heart Attack? Don’t Wait. Act Fast!When every minute matters, timely cardiac care can make a difference. Recognize th...
08/10/2026

❤️ Heart Attack? Don’t Wait. Act Fast!
When every minute matters, timely cardiac care can make a difference. Recognize the warning signs and seek emergency medical attention immediately.
🏥 Dr. A.L.A Memorial Nursing Home (Dr. Krishnamurthy Hospital) provides comprehensive cardiac care, including:
🔴 Heart Attack – Emergency Care
🔴 Heart Failure Management
🔴 ECG / ECHO Evaluation
🔴 Coronary Angiogram
🔴 Angioplasty
🔴 Emergency Cardiac Care
🔴 Heart Disease Management
🔴 Comprehensive Cardiac Check-up
⚠️ Don’t ignore warning signs:
• Chest pain
• Breathlessness
• Excessive sweating
• Dizziness
• Pain in the arm/shoulder
🫀 Life-saving Primary Angioplasty – In Just 90 Minutes!
📍 No. 56, Perumal Koil Street, Tenkasi – 627811
📞 +91 63696 21373
👉 In a suspected heart attack, seek emergency medical care without delay.

❤️ Community Care for a Healthier Tomorrow!Dr. A.L.A Memorial Nursing Home (Dr. Krishnamurthi Hospital) continues its co...
05/10/2026

❤️ Community Care for a Healthier Tomorrow!
Dr. A.L.A Memorial Nursing Home (Dr. Krishnamurthi Hospital) continues its commitment to community wellbeing through Free Medical Camps. 🩺💙
Recently, our medical team conducted a health camp at Jai Matric Higher Secondary School, Vadakarai, providing preventive healthcare and medical support to the community. 👨‍⚕️👩‍⚕️
✨ Free Medical Camp
🩺 Preventive Care
❤️ Community Wellbeing
🤝 A Commitment to Better Health
மக்களின் நலனுக்காக… எப்போதும் உங்களுடன்! ❤️
📍 No. 56, Perumal Koil Theru, Thenkasi – 627811
📞 +91 63696 21373

❤️ 60+ ஆண்டுகளாக நம்பிக்கையான மருத்துவ சேவை!இதயம் மற்றும் இருதய நோய்களுக்கு முழுமையான சிறப்பு சிகிச்சை ALA Hospital-ல் வ...
02/10/2026

❤️ 60+ ஆண்டுகளாக நம்பிக்கையான மருத்துவ சேவை!

இதயம் மற்றும் இருதய நோய்களுக்கு முழுமையான சிறப்பு சிகிச்சை ALA Hospital-ல் வழங்கப்படுகிறது.

🫀 இருதய மருத்துவ ஆலோசனை
❤️ ECG / Echo பரிசோதனை
🩺 இருதய நோய் கண்டறிதல்
🏥 ஆஞ்சியோகிராம் & ஆஞ்சியோபிளாஸ்டி
🫀 ஸ்டெண்ட் சிகிச்சை
🚨 அவசர இருதய சிகிச்சை
🏥 அறுவை சிகிச்சை & சிறப்பு சிகிச்சைகள்

உங்கள் இதய நலனுக்கு… நம்பிக்கையான மருத்துவ சேவை ❤️

📍 No. 56, பெருமாள் கோவில் தெரு, தென்காசி – 627811
📞 +91 63696 21373

#இருதயநலம் #இதயசிகிச்சை #தென்காசி

Happy Gandhi Jayanti! “Strength does not come from physical capacity. It comes from an indomitable will.” – Mahatma Gand...
01/10/2026

Happy Gandhi Jayanti!

“Strength does not come from physical capacity. It comes from an indomitable will.” – Mahatma Gandhi

On this Gandhi Jayanti, let us remember the values of truth, peace, compassion and perseverance that Mahatma Gandhi inspired in our nation. 🕊️

May his principles continue to guide us towards a healthier, stronger and more peaceful society.

Dr. A.L.A. Memorial Trust Hospital
📍 Thenkasi – 627811
📞 +91 63696 21373

❤️ Your Heart, Our Priority!On World Heart Day, let’s take a moment to care for the heart that keeps you going. A health...
29/09/2026

❤️ Your Heart, Our Priority!

On World Heart Day, let’s take a moment to care for the heart that keeps you going. A healthy heart means a healthier, happier life. 🫀

At Dr. A.L.A Memorial Nursing Home (Dr. Krishnamurthy Hospital), we provide comprehensive cardiac care with expert medical support.

🩺 Advanced Heart Check-up
❤️ Angiography & Angioplasty
🚨 24/7 Emergency Care
👨‍⚕️ Expert Cardiology Team

Don’t ignore chest pain, breathlessness, dizziness or unusual fatigue. Your heart deserves timely care.

📍 No. 56, Perumal Koil Street, Thenkasi – 627811
📞 +91 63696 21373

✨ Your Heart, Our Priority.

25/09/2026

🌧️ மழைக்காலம்… காய்ச்சலை அசால்ட்டா விட்டுறாதீங்க! 🦟⚠️

உங்களுக்கோ… உங்கள் குழந்தைகளுக்கோ லேசான காய்ச்சல் இருந்தாலும், அதை சாதாரணம்னு நினைச்சு ignore பண்ணாதீங்க.

அது Dengue-வின் அறிகுறியாக இருக்கலாம்.

🦟 Dengue கொசுக்கள் பெருகக்கூடிய இடங்கள்:
• தேங்காய்ச் சிரட்டை
• பழைய டயர்கள்
• மூடி இல்லாத தண்ணீர் தொட்டிகள்
• சிமெண்ட் தொட்டிகள்
• நீண்ட நாட்கள் தேங்கி நிற்கும் தண்ணீர்

👉 வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
👉 தண்ணீர் தேங்கும் பொருட்களை மூடி வையுங்கள்.
👉 குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

Dengue-ஆ இருந்தாலும் சரி… சாதாரண காய்ச்சலா இருந்தாலும் சரி… பரிசோதனை செய்துகொள்வதில் தவறில்லை! ❤️

🏥 காய்ச்சல் / Dengue தொடர்பான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு:
Dr. Krishnamurthi Hospital – Tenkasi

📍 No. 56, பெருமாள் கோவில் தெரு, தென்காசி – 627811

📞 Contact: +91 63696 21373

📲 மேலும் தகவல்களுக்கு இப்போதே Call செய்யுங்கள்!

📸 Instagram:
📘 Facebook: drkrishnamurthihospital

Address

56 PERUMAL KOVIL Street
Tenkasi
627811

Alerts

Be the first to know and let us send you an email when DR. Krishnamurthi Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share