29/09/2026
කෘත්රිම පාදය දිගුකාලීනව ආරක්ෂිතව, සුවපහසුවෙන් හා කාර්යක්ෂමව භාවිත කිරීම සඳහා දිනපතා මෙම සරල පුරුදු අනුගමනය කරන්න.
දිනපතා කළ යුතු දේ
1. Socks පිරිසිදුව තබා ගන්න
භාවිත කරන socks දිනපතා මාරු කර, පිරිසිදුව හා වියළිව තබා ගන්න.
2. Soft Liner එක පිරිසිදු කරන්න
සෑම දිනකම සවස මෘදු විෂබීජනාශකයක් යොදා Soft Liner එක පිරිසිදු කර, අව්වේ නොතබා ස්වභාවිකව වියළෙන්නට හරින්න.
3. Stump එක පිරිසිදුව තබා ගන්න
Stump එක දිනපතා මෘදු සබන් වර්ගයක් සහ මද උණුසුම් ජලය භාවිත කර හොඳින් සෝදා පිරිසිදුව හා වියළිව තබා ගන්න.
4. Stump එක ශක්තිමත්ව තබා ගන්න
Stump එකේ හැඩය හා නම්යශීලී බව පවත්වා ගැනීම සඳහා සෑම රාත්රියකම නිර්දේශිත Stump ව්යායාම සිදු කරන්න.
විශේෂයෙන් මතක තබා ගන්න
5. කෘත්රිම පාදය පැළඳගෙන ස්නානය නොකරන්න
ස්නානය කිරීමේදී කෘත්රිම පාදය ඉවත් කර තබන්න. ජලය හා තෙතමනය කෘත්රිම පාදයේ කොටස්වලට හානි කළ හැක.
6. Foot එක ආරක්ෂා කරගන්න
ඇවිදින සෑම අවස්ථාවකදීම සුදුසු සෙරෙප්පු හෝ සපත්තු භාවිත කරන්න. එමගින් Foot එක ආරක්ෂා කර එහි කල්පැවැත්ම වැඩි කර ගත හැක.
7. මාස 3කට වරක් පරීක්ෂා කරවා ගන්න
මාස 3කට වරක් කෘත්රිම පාදය සකස් කළ ආයතනය වෙත ගොස්, එය සකස් කළ තාක්ෂණික ශිල්පියා හමුවී කෘත්රිම පාදය පරීක්ෂා කරවා ගන්න.
කෘත්රිම පාදය හොඳින් රැකගන්න , සුවපහසු ලෙස ඇවිදින්න ,ඔබේ දෛනික ජීවිතය සතුටින් ගත කරන්න.
செயற்கைக் காலின் தினசரி பராமரிப்பு
செயற்கைக் காலை நீண்ட காலத்திற்கு பாதுகாப்பாகவும், வசதியாகவும், சிறப்பாகவும் பயன்படுத்துவதற்கு, தினமும் இந்த எளிய பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.
தினமும் செய்ய வேண்டியவை
1. Socks ஐ சுத்தமாக வைத்திருக்கவும்
பயன்படுத்தும் socks ஐ தினமும் மாற்றி, அவற்றை சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் வைத்திருக்கவும்.
2. Soft Liner ஐ சுத்தம் செய்யவும்
ஒவ்வொரு மாலையும் மிதமான கிருமிநாசினியைப் பயன்படுத்தி Soft Liner ஐ சுத்தம் செய்யவும். அதை நேரடியாக வெயிலில் வைக்க வேண்டாம். இயற்கையாக உலர விடவும்.
3. Stump ஐ சுத்தமாக வைத்திருக்கவும்
தினமும் மிதமான சோப்பு மற்றும் இளஞ்சூடான நீரைப் பயன்படுத்தி Stump ஐ நன்றாகக் கழுவவும். அதை சுத்தமாகவும் உலர்ந்ததாகவும் வைத்திருக்கவும்.
4. Stump ஐ வலிமையாக வைத்திருக்கவும்
Stump இன் வடிவத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் பராமரிக்க, ஒவ்வொரு இரவும் பரிந்துரைக்கப்பட்ட Stump உடற்பயிற்சிகளைச் செய்யவும்.
முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியவை
5. செயற்கைக் காலை அணிந்துகொண்டு குளிக்க வேண்டாம்*
குளிக்கும் போது செயற்கைக் காலை அகற்றி வைக்கவும். நீரும் ஈரப்பதமும் செயற்கைக் காலின் சில பகுதிகளை சேதப்படுத்தக்கூடும்.
6. Foot ஐ பாதுகாக்கவும்
நடக்கும் ஒவ்வொரு முறையும் பொருத்தமான செருப்பு அல்லது காலணியை அணியவும். இது Foot ஐ பாதுகாப்பதுடன், அதன் பயன்பாட்டு காலத்தையும் நீட்டிக்க உதவும்.
7. ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் பரிசோதனை செய்யுங்கள்
ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை, உங்கள் செயற்கைக் காலை தயாரித்த நிலையத்திற்குச் சென்று, அதனைத் தயாரித்து பொருத்திய தொழில்நுட்ப நிபுணரிடம் செயற்கைக் காலை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
வழக்கமான பரிசோதனைகள் மூலம் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிந்து, செயற்கைக் கால் தொடர்ந்து வசதியாகவும் சிறப்பாகவும்
© Centre for Handicapped