AIKA Wellness Centre

Call Directions

AIKA Wellness Centre Aika Wellness Centre
we provide you quality of Unani, Ayurveda & Siddha treatment and therapies.

Shout out to my newest followers! Excited to have you onboard!Ashad Shafa, Gazzaly Inshaf, Mohamed Fahurudeen, Kirushant...
14/10/2026

Shout out to my newest followers! Excited to have you onboard!

Ashad Shafa, Gazzaly Inshaf, Mohamed Fahurudeen, Kirushanthy Shashiekumar, Mohamed Sameem, Siva Sasi, Mohamed Nilufar, Nafrees Umar Mansoor, Rajathurai Paskaran, Mohamed Imthath Hussain Msm, Ak Rakeeb, Ummu Aatif, Raja Praba, Jamaldeen Mubarak, Muhammadh Nusair, Rismiya Banu, Mohamed Aathil, Mohamed Murthala, Muhamad Ansar, Rislath Raheem, Mohammed Jawfer, Irshad Munawwara, Sajana Saja, Vardiya Salee, Ash-Shaikh Nafees Humaidy, Inas Inas, Nizar Mohd, Imthath Rilah Mim, Mushfy Bazeer, HM Dawood, Iqram, Ahamed Rinas, Fathima Fahima, Shihana Uwais, Mohamed Nawfan, Mohmed Raslam, Razmina Mahroof, Ahsan Mohamed, Muhamed Naseem, குக ஷங்கர், Mohamed Sanoon, Riknas Riknas, Kokul Jeni, Ashar Ashar, Kumari Kumari, Kkm Faizath Kkm Faizath, Subhan Nasliya, Mohammed Shazam, Nisa Rizat, Fathima Risna

🌸 குழந்தைப்பேறு கனவு நனவாக... ❤️கருவுறுதல் தொடர்பான சிக்கல்களால் கவலையில் இருக்கிறீர்களா?🔴 PCOS / ஒழுங்கற்ற மாதவிடாய்  🔴...
13/10/2026

🌸 குழந்தைப்பேறு கனவு நனவாக... ❤️

கருவுறுதல் தொடர்பான சிக்கல்களால் கவலையில் இருக்கிறீர்களா?

🔴 PCOS / ஒழுங்கற்ற மாதவிடாய்
🔴 ஆண்களின் கருவுறுதல் பிரச்சினைகள்
🔴 கர்ப்பம் தரிப்பதில் சிரமம்

💗 உங்கள் பெற்றோர் கனவுப் பயணத்தில் நாங்கள் துணை நிற்கிறோம்!

👩‍⚕️ சரியான மருத்துவ ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்கு AIKA Wellness Centre-ஐ அணுகுங்கள்.

📞 077 267 7207
📍 Main Street, Kattankudy-01, Near the Welcome Board.

🕘 Saturday – Thursday | 9.00 AM – 9.00 PM
🚫 Friday Closed

​​ellnessCentre

🌿 முகப்பரு தொல்லையா? இனி கவலை வேண்டாம்!முகப்பருக்கள் மற்றும் தழும்புகளால் அவதிப்படுகிறீர்களா? உங்கள் சருமத்திற்கு ஏற்ற ப...
11/10/2026

🌿 முகப்பரு தொல்லையா? இனி கவலை வேண்டாம்!

முகப்பருக்கள் மற்றும் தழும்புகளால் அவதிப்படுகிறீர்களா? உங்கள் சருமத்திற்கு ஏற்ற பராமரிப்பு ஆலோசனைகளைப் பெறுங்கள்! ✨

✅ முகப்பருக்களைக் கட்டுப்படுத்த
✅ பருத் தழும்புகளைக் குறைக்க
✅ சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த

💚 AIKA Wellness Centre – உங்கள் சரும நலனில் அக்கறையுடன்!

📍 Main Street, Kattankudy-01 (Near Welcome Board)
📞 077 267 7207
🕘 Saturday – Thursday | 9.00 AM – 9.00 PM
🚫 Friday Closed

இன்றே தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுங்கள்!

🌿 முடி உதிர்வால் அவதிப்படுகிறீர்களா?அதிகப்படியான முடி உதிர்வு, முடி மெலிதல், முன்நெற்றி முடி குறைதல் போன்ற பிரச்சினைகளை ...
09/10/2026

🌿 முடி உதிர்வால் அவதிப்படுகிறீர்களா?

அதிகப்படியான முடி உதிர்வு, முடி மெலிதல், முன்நெற்றி முடி குறைதல் போன்ற பிரச்சினைகளை அலட்சியப்படுத்தாதீர்கள்!

✨ ஆரோக்கியமான தலைமுடிக்கான பராமரிப்பு மற்றும் சிகிச்சை ஆலோசனைகளைப் பெற AIKA Wellness Centre-ஐ அணுகுங்கள்.

💚 உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்!

📍 Main Street, Kattankudy-01 (Near Welcome Board)

📞 077 267 7207

🕘 Saturday – Thursday | 9.00 AM – 9.00 PM

🚫 Friday Closed

08/10/2026

திடீரென இடுப்புப் பகுதியில் தாங்க முடியாத வலி ஏற்படுகிறதா? அது சிறுநீரகக் கல்லாக (Kidney Stone) இருக்கலாம்! ⚠️

முக்கிய அறிகுறிகள்:

இடுப்பு மற்றும் அடிவயிற்றிலிருந்து கீழ்நோக்கிப் பரவும் தாங்க முடியாத வலி

சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல் அல்லது இரத்தம் வெளியேறுதல்

குமட்டல் மற்றும் வாந்தி
(சிலருக்கு அறிகுறிகள் இன்றியே ஸ்கேன் மூலம் தெரியவரலாம்)

தடுக்கும் வழிகள் & தீர்வு:

தினமும் குறைந்தது 2.5 – 3 லீற்றர் நீர் அருந்துங்கள்.

அதிக உப்பு மற்றும் மாமிச உணவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

சிறுநீரகக் கற்களுக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வல்ல; யுனானி மருத்துவ முறையிலான Lithontriptic & Diuretic சிகிச்சைகள் மூலம் கற்களைக் கரைத்து இயற்கையான முறையில் நிரந்தர தீர்வு பெறலாம்!

📞 Book Your Consultation: 077 267 7207

📍 AIKA Wellness Centre

Main Street, Kattankudy-01 (Near the Welcome Board)

⏰ Saturday – Thursday: 09:00 AM – 09:00 PM

🚫 Friday Closed

🩺 Behind Every Procedure, There’s a Purpose ❤️சில நேரம் social media-வில் நாம்ப share பண்ணுறது perfectly staged photos இ...
08/10/2026

🩺 Behind Every Procedure, There’s a Purpose ❤️

சில நேரம் social media-வில் நாம்ப share பண்ணுறது perfectly staged photos இல்ல…
Real clinical moments. Real procedures. Real commitment. 🩺✨

Fistula • Abscess • Minor Surgical Procedures
ஒவ்வொரு procedure-க்கும் பின்னாடி ஒரு patient-oda pain, hope & trust இருக்கு. 🤍

இந்த random clicks, just photos அல்ல…
“Healing is not just a treatment — it’s a responsibility.”

Patient safety, proper assessment, sterile technique & careful follow-up —
இதுதான் எங்களுடைய priority. 🩺

At AIKA Wellness Centre, we treat every patient with care, dignity & compassion. 🌿

ஒவ்வொரு wound-க்கும் ஒரு story இருக்கு…
அந்த story-யின் next chapter pain இல்லாமல் இருக்கணும் என்பதுதான் எங்கள் நோக்கம். ❤️

📍 AIKA Wellness Centre – Kattankudy
📞 077 267 7207

🔥 OCTOBER SPECIAL OFFER @ AIKA 🔥✨ CARBON LASER PEEL ✨இந்த October month முழுவதும் 10% OFF! 🎉Dull skin? Open pores? Exces...
04/10/2026

🔥 OCTOBER SPECIAL OFFER @ AIKA 🔥

✨ CARBON LASER PEEL ✨
இந்த October month முழுவதும் 10% OFF! 🎉

Dull skin? Open pores? Excess oil? Uneven skin tone? 😩
Carbon Laser மூலம் உங்கள் skin-க்கு brighter, smoother & refreshed-looking glow பெற உதவுங்கள்! ✨

🖤 Pores deep clean செய்ய உதவும்
✨ Dullness & uneven tone-ஐ improve செய்ய உதவும்
🌿 Excess oil & clogged pores-ஐ control செய்ய உதவும்
💫 Skin texture & enlarged pores appearance-ஐ improve செய்ய உதவும்

👩‍⚕️ Doctor assessment & supervision

📅 October Special – 10% OFF
📍 AIKA Wellness Centre, Main Street, Kattankudy
📞 077 267 7207

💚 Book your Carbon Laser session now!
Terms & conditions apply.

✨ Successful Pimple Transformation! ✨ஒரே நாளில் அல்ல… step by step, visit by visit skin transformation! 💙✨From active pi...
29/09/2026

✨ Successful Pimple Transformation! ✨

ஒரே நாளில் அல்ல… step by step, visit by visit skin transformation! 💙✨

From active pimples & acne marks ➡️ to a clearer, smoother-looking skin 🌿

📸 1st Visit → 2nd Visit → 3rd Visit → 5th Visit
Every skin journey is unique. Consistent care + the right treatment can make a visible difference. 💫

👩‍⚕️ All treatments are done by Doctors
At AIKA Wellness Centre, your skin is cared for professionally with individual assessment. 🤍

📍 Aika Wellness Centre, Main Street, Kattankudy
📞 077 267 7207

✨ Your skin deserves the right care. Start your transformation today!

🌿 30 DAYS WEIGHT LOSS CHALLENGE – AIKA WELLNESS CENTRE 🌿உங்கள் weight loss journey-ஐ healthy & structured way-ல் start ப...
29/09/2026

🌿 30 DAYS WEIGHT LOSS CHALLENGE – AIKA WELLNESS CENTRE 🌿

உங்கள் weight loss journey-ஐ healthy & structured way-ல் start பண்ண தயாரா? 💪
Dr. Waseem Athif & Team guidance-உடன், உங்கள் body needs மற்றும் lifestyle-க்கு ஏற்ற personalized support பெறுங்கள்.

✨ Program Includes:
• Customized Diet Chart – Healthy • Balanced • Sustainable
• Individual Online Consultation
• Customized Simple Workouts – Easy & Home Friendly
• Medicinal Support – தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையுடன்

🎯 Benefits:
⚡ Better Energy
⚖️ Healthy Weight Management
❤️ Improved Confidence
😊 A Happier & Healthier You

Small Changes. Big Results.
சிறிய lifestyle மாற்றங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கலாம். 🌱

📞 Book Your Consultation: 077 267 7207
📍 AIKA Wellness Centre
Main Street, Kattankudy-01, Near the Welcome Board

🕘 Saturday – Thursday: 09:00 AM – 09:00 PM
🔴 Friday Closed

🦵✨ VARICOSE VEINS TREATMENT at AIKA Wellness Centre ✨🦵வெரிகோஸ் நரம்பு பிரச்சினைகளுக்கு இயற்கையான மற்றும் பாரம்பரிய சிகிச...
27/09/2026

🦵✨ VARICOSE VEINS TREATMENT at AIKA Wellness Centre ✨🦵

வெரிகோஸ் நரம்பு பிரச்சினைகளுக்கு இயற்கையான மற்றும் பாரம்பரிய சிகிச்சை முறைகள் 🌿

🩸 Leech Therapy
🩸 Venesection
🩸 Hijama (Cupping Therapy)
🌿 Topical Creams & Herbal Patches

உங்கள் கால்களில் ஏற்படும் வலி, கனத்த உணர்வு, வீக்கம், அரிப்பு மற்றும் அசௌகரியம் போன்ற அறிகுறிகளுக்கு மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெறுங்கள்.

📍 Aika Wellness Centre
Main Street, Kattankudy
📞 077 267 7207

💚 Healthy Veins • Happier Life

Address

Main Street
Kattankudi

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 16:30 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+94772677207

Website

Alerts

Be the first to know and let us send you an email when AIKA Wellness Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share