Sudar production center

Directions

Sudar production center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sudar production center, Health Food Shop, thiruvaiyaru, Kilinochchi.

🌱 100% இயற்கையான & வீட்டில் தயாரிக்கப்பட்ட Snacks, மாவு வகைகள், மசாலா, இனிப்பு & சம்பல்
❌ இரசாயன / Preservatives இல்லாமல்
🚚 வீட்டுக்கு வீடு Delivery (COD வசதி)
💚 மாறாத தரம், சுவை & மணம் – நம்பிக்கையுடன்!

18/10/2026
✨ மொறுமொறுப்பான கடிப்பு... சுடச்சுட சுவை! ✨பாரம்பரிய சுவையில், காரசாரமான மசாலா கடலை இப்போது உங்கள் சுடர் உற்பத்திகளில் க...
30/09/2026

✨ மொறுமொறுப்பான கடிப்பு... சுடச்சுட சுவை! ✨

பாரம்பரிய சுவையில், காரசாரமான மசாலா கடலை இப்போது உங்கள் சுடர் உற்பத்திகளில் கிடைக்கின்றது! 😋🥜

உடனடி டெலிவரி மற்றும் ஆர்டர்களுக்கு: 📲 Call / WhatsApp: 0772135518

வயதான காலத்தில் ஏற்படும் மூட்டு வலி மற்றும் உடல் சோர்வுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! தினமும் ஒரு டம்ளர் போசாக்கு மா கஞ்...
23/09/2026

வயதான காலத்தில் ஏற்படும் மூட்டு வலி மற்றும் உடல் சோர்வுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்!

தினமும் ஒரு டம்ளர் போசாக்கு மா கஞ்சி - நாள்முழுவதும் புத்துணர்ச்சி!

​நமது வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் முதியவர்கள் வயது முதிர்வு காரணமாக மூட்டு வலி, சோர்வு மற்றும் சர்க்கரை வியாதி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவதுண்டு.

அவர்களுக்கு இயற்கையான முறையில் ஆரோக்கியத்தையும் தெம்பையும் அள்ளிக் கொடுக்கும் உன்னத உணவு போசாக்கு மா கஞ்சி.

​
​உங்கள் பெற்றோரின் வயோதிகக் காலத்தை சுமையாக்காமல், வலி இல்லாமல் சுகமாக்க ஒரு கப் போசாக்கு மா கஞ்சியைக் கொடுங்கள்!

​📞 இன்றே ஆர்டர் செய்ய தொடர்பு கொள்ளவும்: 0772135518 / https://wa.me/c/94772135518
​

1200/+
22/09/2026

1200/+

🚀 உங்கள் செல்லச் சுட்டியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு... இயற்கையின் அற்புதம்! 🌾✨குழந்தைகள் சுறுசுறுப்பாக விளையாடவும், படி...
22/09/2026

🚀 உங்கள் செல்லச் சுட்டியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு... இயற்கையின் அற்புதம்! 🌾✨

குழந்தைகள் சுறுசுறுப்பாக விளையாடவும், படிப்பில் முதன்மையாக விளங்கவும் சரியான ஊட்டச்சத்து! தேவை

டிவி, மொபைல் போன் பார்த்துச் சோர்வடையும் குழந்தைகளுக்குத் தேவையான புத்துணர்ச்சியையும், படிக்கும் குழந்தைகளுக்குத் தேவையான நினைவாற்றலையும் ஒரே உணவில் தர முடியுமா?....

முடியும்! "சுடர் போசாக்கு மா" இருக்கிறது! 🥛💪

ஏன் சுடர் போசாக்கு மா?

🦴 வலிமையான எலும்புகள்: வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான இயற்கை ஊட்டச்சத்துக்கள்.

⚡ புரதச்சத்து (Protein Rich):
தசை வளர்ச்சிக்கும், நாள்முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கவும் உதவும்.

🧠 கூரிய நினைவாற்றல்:
மூளை வளர்ச்சியைத் தூண்டி, படிப்பில் கவனம் செலுத்த உதவும்.

🍃 100% இயற்கை:
எந்தவித செயற்கைப் பொருட்களும் சேர்க்கப்படாத பாரம்பரிய தானியங்களின் ந நன்மை.

"குழந்தைகளின் சிறகுகளுக்கு பலம் சேர்க்கும் இயற்கையின் கொடை - சுடர் போசாக்கு மா!" 🌟



https://wa.me/c/94772135518
0772135518
சுடர் உற்பத்தி நிலையம்
திருவையாறு
அம்பாள் நகர்
கிளிநொச்சி

Address

Thiruvaiyaru
Kilinochchi
42000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sudar production center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share