26/09/2026
🦴 விசேட வைத்தியர் வருகை 🦴
அல்ஹம்துலில்லாஹ் 🤲🏻
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விசேட எலும்பு மற்றும் மூட்டு வாத வைத்திய நிபுணர்
Dr. Vimalarajan Sir அவர்கள்,
📅 நாளை ஞாயிற்றுக்கிழமை
⏰ காலை 9.00 மணி
📍 மூதூர் மெடிக்கல் சென்டர்க்கு வருகை தர உள்ளார்.
🦴 எலும்பு மற்றும் மூட்டு வலி
🦵 முழங்கால் / தோள்பட்டை / இடுப்பு வலி
💪 தசை மற்றும் மூட்டு பிரச்சினைகள்
🚶 நடப்பதில் ஏற்படும் சிரமங்கள்
🩺 பிற எலும்பியல் தொடர்பான பிரச்சினைகள்
பாதிக்கப்பட்டவர்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளலாம்.
📞 முன்பதிவு மற்றும் தொடர்புகளுக்கு:
075 054 0604
Muthur Medical Center
Your Health is Our Priority ❤️
:::